இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவிற்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிப்பு!

யுவன் ஷங்கர் ராஜா
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் ஷங்கர் ராஜா.

இவர் இசையில் அண்மையில் வெளிவந்த விருமன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களை தன் கைவசம் வைத்துள்ளார்.

டாக்டர் பட்டம் பெற்ற யுவன்
இந்நிலையில், தற்போது இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவிற்கு சென்னை சத்யபாமா பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.

Recommended For You

About the Author: webeditor