யாழ்.போதனாவில் டெங்கு மரணம்

முல்லைத்தீவு மல்லாவி பகுதியை சேர்ந்த ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் டெங்கு தொற்றிற்கு தீவிர சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

 

Recommended For You

About the Author: admin