மிஸ் ஏர்த் (MISS EARTH) பட்டத்தை அல்பேனியாவைச் சேர்ந்த Drita Ziri சுவீகரித்துக் கொண்டார்!

இந்த ஆண்டு மிஸ் ஏர்த் (MISS EARTH) பட்டத்தை அல்பேனியாவைச் சேர்ந்த Drita Ziri வென்றார்.

இதன் மூலம் மிஸ் ஏர்த் பட்டத்தை வென்ற முதல் அல்பேனிய பெண்மணி என்ற பெருமையை Drita Ziri பெற்றார்.

அதேவேளை சர்வதேச அழகு ராணி போட்டி ஒன்றில் வெற்றி பெற்ற முதல் அல்பேனிய பெண் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor