பிரித்தானியா, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து மற்றும் நோர்வே ஆகிய நாடுகள் இலங்கைக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை நீக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி மற்றும் அரசியல் மாற்றங்கள் காரணமாக இந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக அந்த நாடுகள் தெரிவிக்கின்றன.
இதனால் இலங்கைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.