நிக்ஷன் எங்க சொருகுவீங்க? சரமாரிய தாக்கும் கமல்!

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இன்று கமல்ஹாசன் நிக்ஷனுக்கு Strike கார்டு கொடுத்துள்ளார்.

பிக் பாஸ்
பிரபல ரிவியில் கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது இரண்டு மாதம் நிறைவடைந்துள்ளது.

இந்நிகழ்ச்சியிலிருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு, கானா பாலா, ப்ராவோ, அக்ஷயா, ஜோவிகா என 12 பேர் வெளியேறியுள்ளனர்.

இதில் இரண்டு பேர் உள்ளே மீண்டும் வைல்டு கார்டு போட்டியாளர்களாக வந்துள்ளனர். இந்த வாரம் வீட்டின் தலைவராக விஷ்னு காணப்படுகின்றார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நிக்ஷன் அர்ச்சனா இடையே பயங்கரமாக சண்டை வெடித்தது. இதில் நிக்ஷன் கோபத்தில் தவறாக பேசியுள்ளார்.

இதனால் இந்த வாரம் கமல்ஹாசன் ரெட் கார்டு கொடுப்பாரா என்ற எதிர்பார்த்திருந்த நிலையில், கமல்ஹாசன் மஞ்சள் நிற ஸ்ரைக் கார்டு கொடுத்து எச்சரித்துள்ளார்.

எங்க சொருகுவீங்க… இங்கேயா? இங்கேயா? இங்கேயா? என்று ஒவ்வொரு இடமாக காண்பித்த நிலையில், இறுதியாக மாஸ் பதில் கொடுத்துள்ளார்.

 

Recommended For You

About the Author: webeditor