புகையிரதத்தில் மோதுண்டு பெண்ணொருவர் பலி..

வெல்லவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில், யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதுண்டு பெண்ணொருவர் பலியாகியுள்ளார்.

பஹல வர்த்தன்ன பகுதியை சேர்ந்த 68 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 

Recommended For You

About the Author: admin