கடந்த 10 மாதங்களுக்குள் நாட்டில் 1250 தொழுநோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவர்களிடையே 14 வயதுக்குட்பட்ட 131 சிறுவர்கள் அடங்குகின்றன என அமைச்சின் தொழுநோய் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர், வைத்தியர் பிரசாத் ரணவீர குறிப்பிட்டுள்ளார்.