தங்க நகை பிரியர்களுக்கான செய்தி!

இலங்கையில் நாளாந்தம் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இதற்கமைய இலங்கையின் இன்றைய (03) தங்க நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

விலை நிலவரம்
இன்றைய தங்க நிலவரத்தின்படி, 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 23,030 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதன்படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 184,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோன்று, 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 21,120 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதற்கமைய 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 168,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Recommended For You

About the Author: webeditor