பதுளை பொது வைத்தியசாலையில் மின் துண்டிப்பு!

பதுளை பொது வைத்தியசாலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வைத்தியசாலையின் மின்சார கட்டணம் 7 கோடி ரூபாவை அண்மித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நேற்று (09) தாதியர் பயிற்சிப் பிரிவு, மருத்துவக் குடியிருப்பு, தாதியர் விடுதி ஆகியவற்றில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

பிரபல வைத்தியசாலையில் மின்சாரம் துண்டிப்பு! | Power Cut At Badulla General Hospital

எவ்வாறாயினும் எதிர்வரும் காலங்களில் வைத்தியசாலைக்கு முழுமையாக மின்சாரம் தடைப்படும் அபாயம் உள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor