கொரோனா வைரஸ் உலகையே கதிகலங்கச் செய்துவிட்டது.அன்றாடம் கொரோனா தொற்றுநோயின் விளைவுகளை இன்றுவரையில் அனுபவித்த வண்ணமே கடந்துக் கொண்டிருக்கின்றோம்.
இந்நிலையில் ஒமைக்ரான் தற்போது திரிபடைந்து EG.5.1.1 எனும் வடிவில் பரவலடைகின்றது.

மகாராஷ்டிராவின் சுகாதார கண்காணிப்பு அதிகாரி பபிதா கம்லாபுர்கர் கூறுகையில்,
ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் கொரோனா தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருவதால் கோவிட் -19 நெறிமுறையைப் பின் பற்றுவது அவசியம்.
கொரோனா விதிகளை மக்களை தவறாமல் பின் பற்ற வேண்டும் என்று சுகாதார துறை சார்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.