வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளராகப் பணியாற்றி தற்போது மகளிர் விவகார அமைச்சின் உதவிச் செயலாளராக இடமாற்றம் பெற்றுச் செல்லும் திருமதி ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா அவர்களுக்கு வடக்கு கல்வி அமைச்சில் செயலாளர் பற்றிக் டி றஞ்சன் தலைமையில் பிரிவுபசார நிகழ்வு வெகுசிறப்பாக நடைபெற்றது.