யாழ்ப்பாணம் மீசாலை வடக்கு வேம்பிராய் கான்றைச்சாட்டி ஆலாக்கிரக பூதவரத விநாயகர் வருடாந்த மகோற்சவம்

யாழ்ப்பாணம் மீசாலை வடக்கு வேம்பிராய் கான்றைச்சாட்டி ஆலாக்கிரக பூதவரத விநாயகர் தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவத்தின் கொடியேற்றத் திருவிழா இடம் பெற்றது.

சிவஸ்ரீ கிரிதரக்குருக்கள் தலைமையில் வருடாந்த மகோற்சவம் இடம்பெற்றுவருகிறது.

கொடியேற்ற திருவிழாவான இன்றைய தினம் விநாயகப் பெருமான் உள்வீதி ,வெளி வீதி வலம் வந்து மக்களுக்கு அருள் பாலித்தார்.

வருடாந்த மகோற்சவம் 10 தினங்கள் இடம் பெற வுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor