சுவிசில் ஏற்ப்பட்ட திடீர் விபத்து!

இன்று சுமார் மதியம் 1.20 மணியளவில் Kriessernstrasse in Altstätten SG பகுதியில் விபத்து ஒன்று இடப்பெற்றுள்ளது.

36 வயதுடைய நபர் ஒருவர் 33 வயது பெண் மற்றும் ஒரு இரண்டு வயது குழந்தையுடன் அலட்ஸ்டான்டன் (Altstätten) பகுதியை நோக்கி பயணித்து கொண்டு இருந்தார்.

அதேவேளையில் ஒரு 48 வயதான பெண் எதிர் திசையில் பயணித்துக்கொண்டு இருந்தார். அவரோடு ஒரு பத்து வயது சிறுவன் மற்றும் 13 சிறுமியும் பயணித்ததாக பொலிஸ் தெரிவித்தது.

தெளிவு படுத்தப்படாத காரணங்களுக்காக 36 வயது நபர் எதிரே வந்த காரின் பக்கத்துக்கு என்று நேருக்கு நேராக மோதிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. அணைத்து பயணிகளும் காயமுற்றனர்.

36 வயது ஓட்டுநர் தீயணைப்பு படையினரால் மீட்கப்பட்டு ரேகா (Rega) பகுதியில் உள்ள மருத்துவமைக்கு ஹெலிகாப்டர் மூலம் எடுத்து செல்லப்பட்டு உள்ளார்.

48 வயது ஓட்டுனரும் கடுமையான காயங்ககுக்கு உள்ளார்கள். இரண்டு வயது குழந்தையும் ஹெலிகாப்டர் மூலம் அருகில் உள்ள மருத்துவமைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor