டி20 உலக கிண்ண தொடரில் இருந்து நீக்கப்படும் இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்ணான்டோ

நடப்பு ஆண்டுக்கான டி20 உலக கிண்ணப் போட்டி அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுக் கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அவுஸ்திரேலியாவுடனான நேற்றைய போட்டியின் போது உபாதைக்கு உள்ளான வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்ணான்டோ (Binura Fernando) உலகக்கிண்ண தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் அவர் மீண்டும் நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: webeditor