அமெரிக்காவில் போயிங் 767 சரக்கு விமானம் விபத்து!
அமெரிக்காவில் போயிங் 767 (Boeing 767) ரக சரக்கு விமானம் ஓடுபாதையை விட்டு விலகியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விமானம் ஓடுபாதையை விட்டு விலகிய சம்பவத்தால் அப்பகுதியில் அவசரகால நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவத்திற்கான காரணம் மற்றும் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாக வேண்டியுள்ளது.
✈️ விமானப் போக்குவரத்துத் துறையில் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம் தொடர்பில் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும்போது தொடர்ந்து அறியத்தருகிறோம்.

