அரபு நாடுகளுடன் ஈரானுக்கு பகையில்லை! அமெரிக்கப் படைகளை வெளியேற்றினால் நீங்கள் தப்பிக்கலாம்!

அரபு நாடுகளுடன் ஈரானுக்கு பகையில்லை! அமெரிக்கப் படைகளை வெளியேற்றினால் நீங்கள் தப்பிக்கலாம்!

📢 ஈரானின் அதிரடி அறிவிப்பு!

சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் உள்ளிட்ட 6 அரபு நாடுகளுடன் ஈரானுக்கு எவ்விதப் பகைமையும் இல்லை என ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.

🌍 மத்திய கிழக்கு நாடுகள் வெளிநாட்டுப் படைகளின் தலையீடு இன்றி, தங்களுக்கான பாதுகாப்பு ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

🇮🇷 அமெரிக்கத் தலைமையற்ற சுயாதீன வளைகுடா பாதுகாப்பு அமைப்பை உருவாக்க வேண்டும் என்பதே ஈரானின் நிலைப்பாடு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

⚡ அமெரிக்கப் படைகள் வெளியேறினால், பிராந்திய நாடுகள் தங்களுக்குள் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்பதே ஈரானின் முக்கிய செய்தியாக பார்க்கப்படுகிறது.

Recommended For You

About the Author: admin