ஒலுவிலில் வீதி புனரமைப்புக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.

ஒலுவிலில் வீதி புனரமைப்புக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினுடாக

ரூ. 30 கோடி நிதியொதுக்கீட்டில் ஒலுவில் ஆலிம் சேனை (அஷ்ரப் நகர்) வீதிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு 2026.10.18 ம் திகதி தேசிய மக்கள் சக்தியின் இணைப்பாளர் சுல்தான் சத்தார்

தலைமையில் நடைபெற்றது .

 

இன் நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய அபிவிருத்தி சமுகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் எல்.ஜீ.வசந்த பியதிஸ்ஸ மற்றும் கௌரவ அதிதியாக கரையோர பிரதேச அபிவிருத்தி குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.ஆதம்பாவா ஆகியோருடன் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதம பொறியியலாளர் எம்.எம்.எம்.முனாஸ் ஒலுவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் பிரதம நம்பிக்கையாளர் பொறியியலாளர் ஏ.றாபி மற்றும் விவசாய அமைப்புக்களின் தலைவர்கள்,விவசாயிகள், தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: admin