ஜனாதிபதி செயலகத்துக்குள் நுழைய சுமங்கல தேரர் மற்றும் 54 பேருக்கு நீதிமன்றம் அதிரடி தடை

ஜனாதிபதி செயலகத்துக்குள் நுழைய சுமங்கல தேரர் மற்றும் 54 பேருக்கு நீதிமன்றம் அதிரடி தடை

கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலக வளாகத்திற்குள் வணக்கத்துக்குரிய உலப்பனே சுமங்கல தேரர் உள்ளிட்ட மேலும் 54 பேர் தங்கியிருப்பதைத் தடை செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன, இன்று வெள்ளிக்கிழமை (16) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கலகொட அத்தே ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி, பௌத்த தேரர்கள் குழுவினர் ஜனாதிபதி செயலகத்துக்கு வெளியில் போராட்டத்தைத் தொடரும் நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin