உலகப் பொருளாதாரம் மந்தமடையும் என IMF எச்சரிக்கை..! மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உலகளாவிய பணவீக்கம் அதிகரிப்பதோடு, பொருளாதார வளர்ச்சியும் மந்தமடையும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா (Kristalina Georgieva) தெரிவித்துள்ளார். அடுத்த வாரம்... Read more »
சித்திரை புதுவருடத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்..! சித்திரப் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக விசேட பேருந்து சேவையை முன்னெடுக்க இலங்கை போக்குவரத்துச் சபை தீர்மானித்துள்ளது. எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் இந்த பேருந்து சேவை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. தூர... Read more »
நல்லூர் மந்திரி மனை அழிந்து போவதை பார்த்துக்கொண்டு இருக்கமுடியாது..! யாழ்ப்பாணத்தின் தொன்மையான வரலாற்று சின்னமான நல்லூர் மந்திரி மனை கண் முன்னே அழிந்து போவதை பார்த்துக்கொண்டு இருக்கமுடியாது , அதனை புனரமைப்பது தொடர்பாக நல்லூர் மந்திரிமனையின் நம்பிக்கை பொறுப்பாளர்களும் தொல்லியல் திணைக்களமும் இணைந்து இரு... Read more »
ஈழத்தமிழ் இளைஞருக்கு பிரித்தானியாவில் சிறைத்தண்டனை..! பிரித்தானியாவில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவும், அநாகரீகமாகவும் நடந்து கொண்ட ஈழத்தமிழ் இளைஞர் ஒருவருக்கு 16 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 38 வயதான சுகீர்தன் தங்கராசா என்பவர் போர்ட்ஸ்மவுத் மற்றும் சவுத்தாம்ப்டன் பகுதிகளில் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது.... Read more »
யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊராட்சி முற்றக் கலந்துரையாடல்..! யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊராட்சி முற்றக் கலந்துரையாடல்! யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில், கிறிசலிஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன் ஊராட்சி முற்றக் கலந்துரையாடல் இன்றைய தினம் (07.04.2026) பி. ப. 02.00... Read more »
அக்டற் (Acted ) நிறுவனத்தின் மீள்திறன் கொண்ட சூழலை உருவாக்கல் தொடர்பான கலந்துரையாடல்..! காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்பட்ட கரையோர சூழலை மீள் உருவாக்கம் செய்தல் தொடர்பான கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் Acted நிறுவனத்தின் நாட்டுக்கான... Read more »
ஊழல் குற்றச்சாட்டில் நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் கைது..! நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் அபிவிருத்திப் பணிகளுக்கான அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளும் போது, தேசிய அரசு சபையால் நிர்ணயிக்கப்பட்ட... Read more »
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி..! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுடன் இரண்டு வார கால போர்நிறுத்தத்தை அறிவித்ததைத் தொடர்ந்து, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இன்று காலை 5.45 மணி நிலவரப்படி சந்தை தரவுகளின்படி, WTI கச்சா... Read more »
விசேட செய்தி: “சர்வநாசத் தாக்குதல் தப்பியது… ஈரானுக்கு எதிரான போரை 2 வாரங்களுக்கு நிறுத்திய ட்ரம்ப்!” அமெரிக்காவைப் பணியவைத்து ஈரான் ஈட்டிய பிரம்மாண்டமான திக் திக் வெற்றி! எல்லாத் தடைகளையும் நீக்க அமெரிக்கா சம்மதம்! கோபத்தில் கொதிக்கும் இஸ்ரேல்! கச்சா எண்ணெய் விலை 10%... Read more »
“போர்நிறுத்தம் அறிவித்த பின்னரும் வெடித்த ஏவுகணைகள்!” வளைகுடா மற்றும் இஸ்ரேல் மீது நள்ளிரவில் பாய்ந்த பிரம்மாண்டமான திக் திக் ஏவுகணை மழை! சமாதானம் உடைந்ததா? ஈரானிய உச்சபட்ச தலைவர் உத்தரவிட்ட பின்னரும் படைகள் தாக்குதலை நிறுத்தாததின் நெஞ்சை உலுக்கும் பகீர் பின்னணி! பிரம்மாண்டமான பிரேக்கிங்... Read more »

