விசேட செய்தி: “சர்வநாசத் தாக்குதல் தப்பியது… ஈரானுக்கு எதிரான போரை 2 வாரங்களுக்கு நிறுத்திய ட்ரம்ப்!” அமெரிக்காவைப் பணியவைத்து ஈரான் ஈட்டிய பிரம்மாண்டமான திக் திக் வெற்றி!
எல்லாத் தடைகளையும் நீக்க அமெரிக்கா சம்மதம்! கோபத்தில் கொதிக்கும் இஸ்ரேல்! கச்சா எண்ணெய் விலை 10% அதிரடி வீழ்ச்சி! வளைகுடாவை உலுக்கும் உச்சக்கட்டப் புவிசார் அரசியல் இதோ!
பிரம்மாண்டமான பிரேக்கிங் நியூஸ்! உறவுகளே, “இன்றைக்கு இரவு 8 மணிக்கு ஈரானைச் சின்னாபின்னமாக்குவேன்” எண்டு ட்ரம்ப் விடுத்த கெடு முடியிறதுக்கு வெறும் ஒன்றரை மணிநேரத்துக்கு முதல் ஒரு பகீர் திருப்பம் நடந்திருக்கு!
பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்று, ஈரானுக்கு எதிரான அத்தனை குண்டுவீச்சுகளையும் 2 வாரங்களுக்கு நிறுத்தி வைக்கிறன் எண்டு ட்ரம்ப் இப்ப ஒரு பிரம்மாண்டமான அறிவிப்பை வெளியிட்டிருக்கார். “ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்கோணும். அவங்க குடுத்த 10 அம்சத் திட்டத்தை நான் ஏத்துக்கிறன்” எண்டு அவர் சொல்லியிருக்கார்!
ஆனா இங்க தான் மிகப்பெரிய அரசியல் பூகம்பம் வெடிச்சிருக்கு! “இது எங்களுக்குக் கிடைச்ச மிகப்பெரிய வெற்றி! அமெரிக்கா எங்கட அணுசக்தித் திட்டத்தை ஏத்துக்கிட்டு, அத்தனை தடைகளையும் நீக்கச் சம்மதிச்சிட்டுது. இனி ஜலசந்தி எங்கட ராணுவத்தின் கட்டுப்பாட்டில தான் இருக்கும்” எண்டு ஈரான் கொதித்தெழுந்து கொண்டாடுது!
ட்ரம்பின் இந்த முடிவால இஸ்ரேல் உச்சக்கட்டக் கோபத்தில வேறு வழியில்லாமத் தங்களோட தாக்குதல்களை நிப்பாட்டியிருக்கு. எண்ணெய் விலை 10 சதவிகிதம் குறைஞ்சிருக்கு!
அமெரிக்கா பணிந்துவிட்டதாக ஈரான் கொண்டாடுவதையும், 14 நாள் போர்நிறுத்தத்தையும் நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? கோபத்தில் இருக்கும் இஸ்ரேல் அமைதியாக இருக்குமா? உங்களது ஆழமான அரசியல் பார்வையை மறக்காமல் கமெண்டில் சொல்லுங்கள்!

