சிரியாவில் அமெரிக்காவின் அதிரடித் தாக்குதல்..!

சிரியாவில் அமெரிக்காவின் அதிரடித் தாக்குதல்..! அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகள் இணைந்து சிரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் (ISIS) பயங்கரவாத அமைப்பின் நிலைகள் மீது நேற்று (10) பாரிய அளவிலான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன. ‘ஆபரேஷன் ஹாக்கி ஸ்ட்ரைக்’ (Operation Hawkeye Strike) எனும்... Read more »

ட்ரோன் பாவனையாளர்கள் வந்தது ஆப்பு..!

ட்ரோன் பாவனையாளர்கள் வந்தது ஆப்பு..! ட்ரோன் (Drone) விமானங்களை ஒழுங்குபடுத்துவதற்காக முறையான வேலைத்திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் கெப்டன் தமிந்த ரம்புக்வெல்ல குறிப்பிடுகையில், வணிக ரீதியான பெறுமதி கொண்ட அனைத்து... Read more »
Ad Widget

இலங்கை தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

இலங்கை தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்..! நாட்டின் சனத்தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக வறுமைப் பகுப்பாய்வு நிலையம் நடத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. இதனை ODI Global நிறுவனத்தின் சிரேஷ்ட உறுப்பினர் கணேசன் விக்னராஜா தெரிவித்துள்ளார். இலங்கையில் நிலவும் இந்தப்... Read more »

நுகர்வோர் விவகார அதிகாரசபை புதிய சாதனை..!

நுகர்வோர் விவகார அதிகாரசபை புதிய சாதனை..! கடந்த 2025 ஆம் ஆண்டில் நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் 1,540 நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளதாக அந்த அதிகாரசபை தெரிவித்துள்ளது. நுகர்வோர் விவகார அதிகாரசபையின் வரலாற்றில், ஒரு வருட காலத்தில் நடத்தப்பட்ட அதிகூடிய எண்ணிக்கையிலான நிகழ்ச்சிகள் இதுவென... Read more »

மின்சார வேலிகளை ஒரு வாரத்திற்குள் சீரமைக்க உத்தரவு..!

மின்சார வேலிகளை ஒரு வாரத்திற்குள் சீரமைக்க உத்தரவு..! ‘டித்வா’ புயல் காரணமாக சேதமடைந்த பாதுகாப்பு மின்சார வேலிகளைப் புனரமைக்கும் பணிகளின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக படபெந்திய தலைமையில் நேற்று (10) நடைபெற்றது. புயல் நிலைமை காரணமாகப் பெருமளவான மின்சார... Read more »

அமெரிக்காவில் கிரெடிட் கார்டு வட்டி விகிதத்திற்கு அதிரடி கட்டுப்பாடு!

அமெரிக்காவில் கிரெடிட் கார்டு வட்டி விகிதத்திற்கு அதிரடி கட்டுப்பாடு! அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும் வகையில், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று (ஜனவரி 10) ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவில் இனி கிரெடிட் கார்ட் வட்டி விகிதம் (Credit Card... Read more »

லண்டன் ஹரோ மற்றும் வீல்ட்ஸ்டோன் பகுதிகளில் பாரிய காவல்துறை சுற்றிவளைப்பு நடவடிக்கை

லண்டன் ஹரோ மற்றும் வீல்ட்ஸ்டோன் பகுதிகளில் பாரிய காவல்துறை சுற்றிவளைப்பு நடவடிக்கை லண்டனின் ஹரோ (Harrow) மற்றும் வீல்ட்ஸ்டோன் (Wealdstone) ஆகிய தமிழா்கள் வாழும் பகுதிகளில் அண்மைய நாட்களில் பாரிய காவல்துறை சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக ஹரோ மற்றும் வீல்ட்ஸ்டோன் பகுதிகளில்... Read more »

‘பராசக்தி’ திரைப்படத்தை பார்த்துவிட்டு நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழுவை வாழ்த்திய நடிகர் கமல்ஹாசன்..

‘பராசக்தி’ திரைப்படத்தை பார்த்துவிட்டு நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழுவை வாழ்த்திய நடிகர் கமல்ஹாசன்.. Read more »

நுவரெலியாவில் மோட்டார் சைக்கிள் லொறி மோதி விபத்து – ஒருவர் படுகாயம்.!!

நுவரெலியாவில் மோட்டார் சைக்கிள் லொறி மோதி விபத்து – ஒருவர் படுகாயம்.!! நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் வேண்டிகோனர் சந்தி (11) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்களுடன் லொறி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது இதில் மோட்டார்... Read more »

இறக்காமம் பிரதான வீதி மக்கள் வங்கிக்கு அருகில் விபத்து.!!

இறக்காமம் பிரதான வீதி மக்கள் வங்கிக்கு அருகில் விபத்து.!! இறக்காமம் அம்பாறை பிரதான வீதியில் இன்று11 காலை முச்சக்கர வண்டி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. குறித்த விபத்தில் இருவருக்கும் காயங்கள் ஏற்பட்டு வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.   விபத்து தொடர்பான மேலதிக... Read more »