63 பொருட்களுக்கான விசேட வரி நீடிப்பு..

63 பொருட்களுக்கான விசேட வரி நீடிப்பு… அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உட்பட தெரிவு செய்யப்பட்ட 63 வகையான பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி விசேட வர்த்தக பொருள் வரியை எவ்வித திருத்தங்களுமின்றி தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார... Read more »

நடிகை குஷ்பு கைது!

தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக மகளிரணியினர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் திமுக அரசைக் கண்டித்தும் மாணவிக்கு நீதி கோரியும் பாஜக மகளிரணி சார்பில் இன்று(3) ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, மதுரை முதல் சென்னை... Read more »
Ad Widget

சிகிரியாவில் சுற்றுலாப் பயணிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்

சிகிரியாவில் சுற்றுலாப் பயணிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல் சீகிரிய பிரதேசத்தில் சுற்றுலாப் பயணிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (03) வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சில் இடம்பெற்றுள்ளது.   இதன்போது, அனுமதிச்சீட்டு வரிசையில் நீண்ட நேரம் நிற்பது,... Read more »

நாட்டை வந்தடைந்துள்ள அதி சொகுசு கப்பல் ஒஷனியாரிவேரா

நாட்டை வந்தடைந்துள்ள அதி சொகுசு கப்பல் ஒஷனியாரிவேரா 1,185 பயணிகள், 750 பணிக்குழாமினருடன் நாட்டை வந்தடைந்த அதிசொகுசு கப்பல்… இந்த வருடத்தின் முதலாவது பயணிகள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. ஒஷனியா ரிவேரா என்ற அதிசொகுசு ரக கப்பலே மாலி இராஜ்ஜியத்தில் இருந்து இன்று(02)... Read more »

இன்றைய ராசிபலன் 04.01.2025

மேஷம் பலவகைகளிலும் பணம் வந்து குவியும். திருமண ஏற்பாடுகள் நடக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டு. நண்பர்கள் சந்திப்பாலும், தெய்வ பக்தியாலும் மனநிம்மதி கூடும். ரிஷபம் புதிய திருப்பங்கள் ஏற்படும். தீர்த்த யாத்திரை செல்லும் பாக்கியம் ஏற்படும். நல்ல காரியங்களில் ஈடுபடுவதால் புகழ் ஓங்கும். அதிகாரப்... Read more »

காற்றாலை மின் திட்டத்தை உடனடியாக நிறுத்த தீர்மானம்!(video)

மன்னார்   பகுதியில் மக்களின் எதிர்ப்பை மீறி முன்னெடுக்கப்பட்டு வருகின்ற காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு தற்காலிகமாக நிறுத்த மன்னார்  பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானம். மன்னார்   பகுதியில் மக்களின் எதிர்ப்பை மீறி முன் னெடுக்கப்பட்டு வருகின்ற காற்றாலை மின்... Read more »

இன்றைய ராசிபலன் 03.01.2025

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று முயற்சிகள் வெற்றி தரும். எவ்வளவு கஷ்டமான வேலையாக இருந்தாலும், அதை சுலபமாக முடித்து தருவீர்கள். உழைப்பு மட்டும்தான் இன்று உங்களுடைய மூலதனமாக இருக்கும். வியர்வை சிந்தி உழைக்கும் அத்தனை மக்களுக்கும் இன்று நல்லது நடக்கும். முயற்சிகள் வீண் போகாது.... Read more »

போக்குவரத்து முறைப்பாடுகளை இனி உடன் வழங்க e-Traffic

போக்குவரத்து முறைப்பாடுகளை இனி உடன் வழங்க e-Traffic ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்துடன் இணைந்து, இலங்கை பொலிஸ் திணைக்களம், e-Traffic மொபைல் ஃபோன் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் இன்று (01) பொலிஸ் தலைமையகத்தில் வைத்து, இந்த கையடக்கத் தொலைபேசி... Read more »

முட்டையின் விலையில் மீண்டும் மாற்றம்….

முட்டையின் விலையில் மீண்டும் மாற்றம்…. கடந்த சில நாட்களாக சந்தையில் வீழ்ச்சியடைந்திருந்த முட்டையின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. சந்தையில் முட்டை ஒன்றின் விலை 36 ரூபாயாக அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில நாட்களாக முட்டை விலை 28 ரூபாய் முதல் 30... Read more »

5 கிலோ நகைகள் அணிந்து திருமலைக்கு சென்ற பக்தர்

5 கிலோ நகைகள் அணிந்து திருமலைக்கு சென்ற பக்தர் புத்​தாண்​டையொட்டி திருப்பதி ஏழுமலை​யான் கோயி​லில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோ​தி​யது. இதனால் இலவச தரிசனம் வாயிலாக சுவாமியை தரிசிக்க 14 மணி நேரம் வரை பக்தர்கள் காத்​திருந்​தனர். புத்​தாண்டை முன்னிட்டு, நேற்று அதிகாலை 2... Read more »