நாட்டை வந்தடைந்துள்ள அதி சொகுசு கப்பல் ஒஷனியாரிவேரா

நாட்டை வந்தடைந்துள்ள அதி சொகுசு கப்பல் ஒஷனியாரிவேரா

1,185 பயணிகள், 750 பணிக்குழாமினருடன் நாட்டை வந்தடைந்த அதிசொகுசு கப்பல்…

இந்த வருடத்தின் முதலாவது பயணிகள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. ஒஷனியா ரிவேரா என்ற அதிசொகுசு ரக கப்பலே மாலி இராஜ்ஜியத்தில் இருந்து இன்று(02) வருகை தந்துள்ளது.

குறித்த கப்பலானது 1,185 பயணிகள் மற்றும் 750 பணிக்குழாமினருடன் பிரவேசித்துள்ளது.

Recommended For You

About the Author: admin