கலால் வரி செலுத்தாத மெண்டிஸ் அன்ட் கோ, குருநாகல் ரோயல் சிலோன் டிஸ்டில்லரீஸ், மற்றும் மீகொட மெக்கல்லம் ப்ரூவரி லிமிடெட் ஆகிய மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு லைசன்ஸ் கேன்சல் ஆகிறது Read more »
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையினால் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக மரக்கறி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மரக்கறி செய்கை நிலங்கள் நீரில் மூழ்கியமையே விலை அதிகரிப்பிற்கு முக்கியமான காரணம் என வியாபாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதன்படி, பச்சை மிளகாய் , தக்காளி கறி மிளகாய் என அனைத்து மரக்கரிகளும்... Read more »
காலநிலை மாற்றங்களின் போது வாகனச் சாரதிகள் பொதுமக்கள் மிகுந்த அவதாரத்துடன் செயல்படுமாறும் மட்டக்களப்பு போக்குவரத்து போலீசார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் கிழக்கு மாகாணத்தில் அண்மையில் நிலவிய சீரற்ற காலநிலை மற்றும் இயற்கை அனர்த்தம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் காலநிலை யில் ஒவ்வொரு நாளும் வெவ்வேறான... Read more »
டிச. 06ஆம் திகதிக்குள் தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் – ஒப்படைக்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், வேட்பாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் செயலாளர்கள், சுயேச்சைக் குழுக்களின் தலைவர்கள் தங்களது தேர்தல் செலவு அறிக்கையை எதிர்வரும் 6ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்க... Read more »
சந்தையில் தேங்காய் விலை தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது. பல பகுதிகளில் தேங்காய் ஒன்று 180 முதல் 200 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது. சில இடங்களில் தேங்காய் ஒன்று 220 ரூபாய் வரை விலை போனது. தென்னை ஏற்றுமதி மற்றும் பயிர்ச்செய்கைக்கு ஏற்பட்ட... Read more »
பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ என்ற படத்தை இயக்கி வருகிறார், விக்னேஷ் சிவன். இதை செவன் ஸ்கிரீன், நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்நிலையில், X தளம் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் விக்னேஷ் சிவன், திடீரென தனது... Read more »
முஸ்லிம் காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய பட்டியலில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட எஸ். எம். நளீம் இன்று (03) சபாநாயகர் அசோக ரன்வல முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு 87,038 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களை வென்றது.... Read more »
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே .மதன் அவர்களின் தலைமையிலான குழுவினர் நுளம்புகள் பெருகாத வண்ணம் புகை விசிறல் நடவடிக்கை களப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சகிலா இஸ்ஸதீன் அவர்களின் வழிகாட்டலில் சாய்ந்தமருது பிரதேச... Read more »
அஸ்வெசும நிவாரணம் பெறும் குடும்பங்களின் நலன் கருதி, அம்மக்களுக்கான நிவாரணங்களை வழங்கும் காலத்தை நீடிக்கவும் நிவாரணத் தொகையை அதிகரிக்கவும், அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளதென்று, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சரும் அரசாங்கத்தின் பிரதம கொறடா மற்றும் அமைச்சரவைப் பேச்சாளர்ருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.... Read more »
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதன்படி, புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி.மனதுங்க நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Read more »