அனுபவங்களின் வெளிப்பாடுதான் ஈ. பி. டி. பியின் கொள்கை – டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு

அனுபவங்களின் வெளிப்பாடுதான் ஈ. பி. டி. பியின் கொள்கை எனத் தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, நாம் எடுத்துக்கொண்ட கொள்கையுடன் அதன் இலக்கு நோக்கிப் பயணிக்கும் போது குரைக்கின்ற நாய்களுக்கெல்லாம் கல்லெறிந்துகொண்டிருப்பது எமது வேலையல்ல. அதை நாம்... Read more »

புளொட், ஈ. பி. ஆர். எல். எவ்., ஈ. பி. டி. பி. செய்த கொலைகளை விசாரிக்குமா அநுரகுமார அரசு? -தமிழரசு வேட்பாளர் பிரகாஷ் கேள்வி

இறுதிக்கட்ட போரில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகள் மட்டுமன்றி அதற்கு முற்பட்ட காலத்தில் கல்விமான்கள், பிரஜைகள் குழுக்களின் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் என பலரை சிறீலங்கா இராணுவம் மற்றும் இந்திய இராணுவத்துடன் இணைந்து அரச ஒட்டுக்குழுக்கள் எனத் தமிழ் மக்களால் அழைக்கப்பட்டு, அவர்கள் பயந்து... Read more »
Ad Widget

“என் கனவு யாழ்: இருப்பியல்” அங்கஜனின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியீடு

“என் கனவு யாழ்: இருப்பியல்” அங்கஜனின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியீடு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தலைமையிலான ஜனநாயக தேசிய கூட்டணியின் யாழ்.மாவட்ட தேர்தல் விஞ்ஞாபனம் “என் கனவு யாழ்: இருப்பியல்” இன்று மக்களால் வெளியிடப்படவுள்ளது. இன்று (04/11/2024) மாலை 5... Read more »

இன்றைய ராசிபலன் 04.11.2024

மேஷம் மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சுமாரான பலனை தரக்கூடிய நாள். குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்க மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் திட்டங்கள் தொடர்பான விஷயத்தில் ஏமாற்றம் ஏற்படும். இன்று... Read more »

நாளை தொழிற்சங்க போராட்டம்: ரயில்வே அதிபர்கள் சங்கம் அறிவிப்பு

தமது பிரச்சினைகளுக்கு இன்றைய தினம் உரிய தீர்வு கிடைக்காவிட்டால் நாளை செவ்வாய்க்கிழமை முதல் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு, சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் அண்மையில்... Read more »

சரியான கொள்கை காரணமாகவே சர்வதேச ரீதியாகவும் உதவி கிடைக்கிறது: ரஞ்சன்

ஐக்கிய ஜனநாயகக் கட்சியின் கொள்கைகளும் திட்டங்களும் சரியாக இருப்பதாலேயே சர்வதேச ரீதியாக புலம்பெயர் அமைப்புக்களின் உதவிகள் கிடைப்பதாக அந்தக் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். ஹாலிஎல பகுதியில் ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் பதுளை மாவட்ட முதன்மை வேட்பாளர் வடிவேல் சுரேஷ் தலைமையில்... Read more »

அரசாங்கத்தை ஒருபோதும் கவிழ்க்க முடியாது: ஜனாதிபதி

தமது அரசாங்கத்தை ஒருபோதும் கவிழ்க்க முடியாது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி தேர்தலின் போது தேசிய மக்கள் சக்தி... Read more »

அஸ்வெசும கொடுப்பனவு: முறைகேடுகளை ஆராய பத்து பேர் கொண்ட குழு

அஸ்வெசும கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கையின் போது அநீதி இழைக்கப்பட்ட நபர்களை கண்டறிவதற்கும் முறையான விசாரணை நடத்த சமூக பாதுகாப்பு மற்றும் வெகுஜன ஊடக அமைச்சினால் பத்து பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அஸ்வெசும பலன்களை வழங்குவதில் உள்ள அசௌகரியங்கள், நியாயமற்ற செயன்முறை மற்றும் சாதாரண... Read more »

“சுமந்திரனுக்கு அமைச்சு பதவி அவசரமாக – அவசியமாக தேவை”

தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைப்பதில் ஆசனப் பற்றாக்குறை ஏற்படுமிடத்து தமிழ் அரசுக் கட்சி ஆதரவு கொடுக்க வாய்ப்புள்ளது. சுமந்திரனுக்கு அமைச்சு பதவி அவசரமாக – அவசியமாக தேவைப்படுகிறது. வெளிவிவகார அமைச்சு இல்லையேல் நிதி அமைச்சில் அவர் கண் வைத்திருக்கிறார் – என்று தமிழ்த் தேசியக்... Read more »

யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு எனது செலவில் நினைவுத்தூபி அமைக்கத் தயார் – அங்கஜன் அறிவிப்பு

உள்நாட்டு யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு எனது சொந்தச் செலவில் நினைவுத்தூபி அமைக்கத் தயார் என பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் அவர்  தெரிவிக்கையில்; நீண்ட கால உள்நாட்டு யுத்தத்தால் நாட்டு மக்கள் பலரை இழந்து விட்டோம். இனங்களுக்கிடையே... Read more »