மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தினால் இன்றைய தினம் வீதி நாடகமொன்று அரங்கேற்றப்பட்டுள்ளது. அரசியலில் பெண்களை மேம்படுத்தும் நோக்கில் பெண்களை ஊக்குவிக்கும் முகமாக மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தினால் தயாரிக்கப் பட்ட வீதி நாடகமே இன்றைய தினம்,(07.11) வியாழன் காலை 9 மணியளவில்... Read more »
சிவாஜிலிங்கத்துக்கும் சிறீகாந்தாவுக்கும் உள்ள அர்ப்பணிப்பு, தியாகம் என்பன செல்வம் அடைக்கலநாதனுக்கு கால் தூசு அளவுக்கு கூட இல்லை என ரெலோவின் நிர்வாகச் செயலாளரும் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான விந்தன் கனகரட்ணம் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பில்... Read more »
தமிழ்த் தேசியத்துக்காக வாக்களியுங்கள் என்பவர்கள் ஏன் பல துண்டுகளாக பிரிந்து நிற்க வேண்டும்? தலைவரையே ஏமாற்றிய இவர்களா தமிழ்த் தேசியத்தை காப்பாற்றுவார்கள்? – அங்கஜன் கேள்வி நாவற்குழியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனநாயக தேசிய கூட்டணியின் யாழ்ப்பாண தேர்தல்... Read more »
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் பாராளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் இன்று மாலை வெளியிடப்பட்டது. அந்தக் கட்சியின் தலைவர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தால் கொக்குவிலில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது. இதன்போது, கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற... Read more »
மேஷம் இன்று நீங்கள் எடுக்கும் காரியங்கள் வெற்றி பெற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை அளித்தாலும் விரயங்களும் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் தடையின்றி கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். ரிஷபம் இன்று உங்களுக்கு மருத்துவ செலவுகள்... Read more »
இன்றைய தினம் (06.11) வியாழன் கனியவள மணல் அகழ்வுக்காக ஓலைத்தொடுவாய் கிராமப் பகுதியில் சுற்று சூழல் தாக்கம் தொடர்பாக மதிப்பீட்டு அறிக்கை மேற்கொள்ளும் நோக்குடன் கொழும்பிலிருந்து வருகை தந்த அதிகாரிகளை இப்பகுதி மக்களும் பொது அமைப்புக்ளும் குறிப்பிட்ட இடத்துக்குச் ... Read more »
“சுமந்திரனின் அரசியல் முடிவுக்கு வருகின்ற கால கட்டம், அவர் அமைதியான முறையிலே அரசியலை விட்டுப் போவது தான் பொருத்தம்”-கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பதிலடி சுமந்திரன் தனது பெயரைத் தவிர்த்து முடிந்தால் எதிர்த்தரப்புகள் தமது தேர்தல் பரப்புரையை மேற்கொள்ளட்டும் என்று சவால் விடுத்துள்ளாரே என்று யாழ். வடமராட்சி... Read more »
யாழ்ப்பாணம் கைதடியிலுள்ள பனை அபிவிருத்திச் சபை ஊழியர்கள் சபை முன்றலில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த சபைக்கு நியமிக்கப்பட்ட புதிய தலைவர் சகாதேவன், ஊழியர்களுடன் அநாகரிகமாக செயற்படுகிறார் என்று தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, “NPP அரசே தகுதியற்ற புதிய தலைவர் நியமனத்தை... Read more »
ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரனிடம் 500 மில்லியன் ரூபாய் நஷ்டஈடு கோரி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜனின் தந்தையான சதாசிவம் இராமநாதன் தனது சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்பியுள்ளார். கடந்த செப்ரெம்பர் 30ஆம் திகதி மன்னாரில் நடந்த ஊடகச் சந்திப்பொன்றில் “அங்கஜனின் தந்தையின்... Read more »
உணர்சி பேச்சுகளையும், வெற்று கோசங்களையும் இம்முறை மக்கள் நிச்சயம் புறக்கணிப்பர் – ஈ. பி. டி.பியின் வேட்பாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் தெரிவிப்பு! பாராளுமன்றத் தேர்தலுக்கான நாள் நெருங்கி வருகின்றது. இந்த நிலையில் வேட்பாளர்கள் தமக்கு ஏற்றவாறு பலவாறான கருத்துக்களையும் உசுப்பேற்றல்களையும் கூற முற்படலாம். ஆனாலும்,... Read more »