மன்னாரில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப் பட்ட மக்களுக்கான நிதித் தேவையை, வரலாற்றில் முதன் முறையாக, துரித கதியில் எமது அரசாங்கமே பூர்த்தி செய்துள்ளதென கூட்டுறவுப் பிரதியமைச்சரும், வன்னி மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருமான உபாலி சமரசிங்க தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (28.11) வியாழன், மன்னார் மாவட்டச்... Read more »
நடைபெற இருக்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழரசு கட்சியில் சிறிதரன் அணியுடன் இணைந்து உள்ளூர் ஆட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான பேச்சுவார்த்தைகளை கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட தமிழ் தேசியம் சார்ந்த அணி ஒன்று ஈடுபட்டு வருகிறது. சுமந்திரன் தரப்பு அணியும் உள்ளூராட்சி மன்ற... Read more »
யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக நேற்று வியாழக்கிழமை மாலை பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் 19 ஆயிரத்து 560 குடும்பங்களைச் சேர்ந்த 64 ஆயிரத்து 621 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் நாட்டில்... Read more »
முல்லைத்தீவில் 2 395 குடும்பங்களைச் சேர்ந்த 7 524 பேர் பாதிப்பு . அரச அதிபர் உமாமகேஸ்வரன் தெரிவிப்பு. முல்லைத்தீவு தீவு மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 2ஆயிரத்து 395 குடும்பங்களை சேர்ந்த சுமார் 7 ஆயிரத்து 524 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்... Read more »
காலநிலை தொடர்ந்தால் எண்ணிக்கை அதிகரிக்கலாம்.. அரச அதிபர் முரளிதரன். நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 4ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 12 ஆயிரத்து 787 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி நாட்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ் முரளிதரன் தெரிவித்தார். அவர்... Read more »
வெள்ள வாய்க்கால்களை ஆக்கிரமித்துள்ள சட்டவிரோத கட்டுமானங்களை இடித்து அகற்றுமாறு வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். இந்த சட்ட விரோத கட்டுமானங்கள் இரவோடு இரவாக கட்டுப்பட்டவை அல்ல. மாவட்டத்தில் ஒரு அரசாங்க அதிபர் பிரதேசத்தில் பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச சபைச் செயலாளர் மற்றும்... Read more »
2019 ஆம் ஆண்டு கொழும்பு மட்டக்குளி கரையோரப் பகுதியில் 425 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளை கடத்திய குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்ட 07 ஈரானிய பிரஜைகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது பிரதிவாதிகள் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி... Read more »
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் கீழ் உள்ள 03 அமைச்சுக்கள் தொடர்பான விடயங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதுடன், தொண்ணூற்று நான்கு நிறுவனங்களின் பொறுப்பு ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த தொண்ணூற்று நான்கு நிறுவனங்கள் ஜனாதிபதியின் கீழ் உள்ள நிதி மற்றும் பொருளாதார விவகார அமைச்சின் கீழும் பாதுகாப்பு... Read more »
தென்னாபிரிக்காவுடன் இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தனது முதலாவது இன்னிங்ஸில் 42 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்துள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்திருந்தது. அதற்கமைய, தனது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய... Read more »
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் வாகன இலக்கத் தகடுகள் வழங்குவது தொடர்பான சிக்கல் நிலை தீர்க்கப்பட்டு மீள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வாகனத்தின் இலக்கத் தகடுகளை பெறுவதற்கு நீங்கள் பணம் செலுத்தி இன்னும் அதைப் பெறவில்லையென்றால், 2024 டிசம்பர் 15 ஆம் திகதிக்கு முன் உங்கள் இலக்கத்... Read more »