LPL 2024: Galle Marvels வெற்றி

லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் காலி மார்வெல்ஸ் அணி ஜப்னா கிங்ஸ் அணியை வீழ்ச்சி வெற்றிபெற்றுள்ளது. கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெறும் இந்தப் போட்டியில் ஜப்னா கிங்ஸ் மற்றும் Galle Marvels அணிகள் மோதின. இப்போட்டியில் நாணய சுழற்சியில் ஜப்னா... Read more »

யார் இந்த ஈரானிய சீர்திருத்தவாதி?

ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் சுகாதார அமைச்சருமான மசூத் பெசெஷ்கியன் (Masoud Pezeshkian) , அந்நாட்டில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில், அதிக வாக்குகளைப் பெற்று தற்போது முன்னிலையில் உள்ளார். சனிக்கிழமை காலை ஈரானின் உள்துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட இறுதி முடிவுகளின்படி, வாக்குப்பதிவு முடிந்து 12 மணி... Read more »
Ad Widget Ad Widget

அதிர்ஷ்டம் தரும் வாராகி வழிபாடு

பொதுவாக வாராஹி என்பவள் வெற்றியை குறிக்க கூடிய தெய்வமாக திகழ்கிறார். புவனேஸ்வரி அம்மனின் படைத்தலைவியாக திகழக்கூடியவள் வாராகி அம்மன் தான். அதனால்தான் அன்றைய காலத்தில் ராஜராஜ சோழன் தன்னுடைய படைகளுடன் போர்க்களத்திற்கு செல்வதற்கு முன்பாக வாராகி அம்மனை வழிபட்டு சென்றார் என்று புராணங்கள் கூறுகின்றன.... Read more »

பரம ஏழையும் பணக்காரனாக வழிபாடு

தெய்வ வழிபாட்டில் இன்றியமையாத பொருட்கள் பல இருக்கின்றன. அப்படிப்பட்ட பொருட்களுள் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது தான் மலர்கள். அதிலும் குறிப்பாக வாசனை நிறைந்த மலர்களை தான் தெய்வ வழிபாட்டிற்கு நாம் உபயோகப்படுத்துவோம். ஒவ்வொரு மலருக்கும் ஒவ்வொரு விதமான தெய்வங்கள் தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள். எந்தெந்த... Read more »

இன்றைய ராசிபலன் 03.07.2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முதலீடுகளை செய்யலாம். தொழிலை விரிவுபடுத்தலாம். புதுசாக வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கலாம். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பிரிந்த கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டாக்கும். வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். நீண்ட தூர பயணத்தின்... Read more »

தேசிய அரசாங்கத்துக்கு ஆதரவில்லை: ஐக்கிய மக்கள் சக்தி

தேசிய அரசாங்கமொன்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைக்க முற்பட்டால் அதற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவளிக்காது என அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் புத்திக பத்திரன எம்.பியால் முன்மொழியப்பட்ட யோசனைக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கும் நோக்கில் தேசிய... Read more »

திருகோணமலையில் தூக்கிட்டு ஒருவர் மரணம்

திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மனையாவேளி பிரதேசத்தில் தூக்கிட்டு ஒருவர் மரணம் அடைந்துள்ளதாக துறைமுகப் பொலிசார் தெரிவித்தனர். இன்று (02) பிற்பகல் 4.15 மணியளவில் குறித்த நபரின் சடலம் கண்டறியப்பட்டுள்ளதாக குடும்பத்தார் தெரிவித்தனர். இவ்வாறு தூக்கிட்டு மரணமானவர் தமிழ் வேந்தன் (வயது 52) எனவும்... Read more »

கொழும்பில் 49 பேர் கைது

கொழும்பு ஜம்பட்டா வீதியை உள்ளடக்கிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 34 சந்தேகநபர்கள் உட்பட 49 பேர் கைது செய்யப்பட்டதாக கரையோர பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹெரோயின், ஐஸ், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களுடன் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட... Read more »

பிரபல யூடியூப்பரை மணக்கிறாரா நடிகை சுனைனா?: வெளியான புகைப்படம்

‘காதலில் விழுந்தேன்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சுனைனா. தொடர்ந்தும் மாசிலாமணி, வம்சம், நீர்ப்பறவை, கவலை வேண்டாம், தொண்டன், லத்தி போன்ற திரைப்படங்களில் நடித்தார். இதனையடுத்து சுனைனாவுக்கு எப்போது திருமணம் என்று அவரது ரசிகர்கள் ஆர்வமாகக் கேட்க, அண்மையில் அவரது கையுடன் இன்னொரு... Read more »

இலங்கை வரும் நடிகர் விஜய் தேவரகொண்டா

தென்னிந்திய பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டாவின் ‘VD12’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்புகள் இலங்கையில் தொடங்கவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்திற்கு தற்காலிகமாக ‘VD12 என பெயர் வைக்கப்பட்டுள்ளனது. கௌதம் தின்னனுரியின் இயக்கத்தில் உருவாக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »