எல்லை மீறி மீன்பிடித்தால் ‘படகுகளை கொளுத்துவோம்’

“எல்லை தாண்டிவரும் மீனவர்களின் படகுகளைக் கொளுத்துவோம்“ என இலங்கை மீனவர்கள் தெரிவித்துள்ள கருத்தானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை – இந்திய மீன்பிடி பிரச்சினையானது விடுதலைப் போராட்டம் ஆயுத ரீதியாக மௌனித்த பின்னர் பாரிய சவாலாக காணப்படுகின்றது. வங்கக்கடலில் மீன் பிடிக்கப் போகும் தமிழக... Read more »

UPI பணம் செலுத்தும் முறை 7 நாடுகளில் அறிமுகம்

டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் நடைமுறையானது இந்தியாவில் சிறிய சில்லறை கடைகள் முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை அமுலில் இருந்து வருகிறது. வாடிகையாளர்கள் தம்வசம் பணத்தை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. UPI பணம் செலுத்தும் முறை இந்தியாவில் மட்டுமே நடைமுறையில் இருந்த நிலையில்,... Read more »
Ad Widget

தரகுப் பணத்திற்காக இறக்குமதி

இலங்கையைப் பொறுத்தமட்டில் இயற்கை வளங்களுக்கு குறைவற்ற நாடு. நான்கு பக்கமும் கடல், நீர்வீழ்ச்சிகள், ஆறுகள், நதிகள், களங்கள், வயல்நிலங்கள், விளை நிலங்கள், காடுகள், குளங்கள், என உணவு உற்பத்திக்கு ஏற்புடையதான நில, நீர்வளங்கள் காணப்படுகின்றன. விவசாய நாடு என கூறிக்கொண்டாலும் அரிசி உள்ளிட்ட அத்தியவசிய... Read more »

இரத்தினக்கல் வர்த்தகத்தில் மோசடி: சிவப்பு அறிவித்தல் ஊடாக கைது

இரத்தினக்கல் வர்த்தகத்தில் மோசடி செய்து மாலைதீவுக்கு தப்பிச் சென்ற சந்தேக நபர் ஒருவர் மீண்டும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். மாணிக்கக்கல் வியாபாரிகள் உட்பட பல்வேறு நபர்களை ஏமாற்றி இருநூறு மில்லியனுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்து சுற்றுலா விசாவில் மாலைதீவுக்கு தப்பிச் சென்ற இலங்கையர்... Read more »

‘ஜனாதிபதிக்கும் எனக்கும் தனிப்பட்ட அரசியல் தொடர்புண்டு’

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தனக்கும் தனிப்பட்ட ரீதியிலான அரசியல் தொடர்பு மற்றும் நெருக்கம் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து சரத் பொன்சேகாவை விலக்குவதற்கு எதிரான நீதிமன்றத் தடை உத்தரவைப் பெற்றுக் கொண்டதன் பின்னர்... Read more »

பிரித்தானியாவில் வீடு ஒன்றிலிருந்து சடலங்களாக மீட்கப்பட்ட குழந்தைகள்

பிரித்தானியாவின் – பிரிஸ்டல் பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்து கத்திக் குத்து காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மூன்று சிறுவர்களின் சடலங்களை ஞாயிற்றுக்கிழமை இரவு பொலிஸார் மீட்டுள்ளனர். ஏழு வயது, மூன்று வயது மற்றும் ஒன்பது மாத குழந்தைகளே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். சம்பவம்... Read more »

மக்களால் கைவிடப்படும் தமிழ்த் தேசிய கட்சிகள்

கட்சி அரசியலை மையமாக் கொண்டே தமிழ்த் தேசிய கட்சிகள் செயற்பட்டுவருகின்றமை அண்மைக்கால பல நிகழ்வுகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளன. அடுத்த மாதம் ஜெனிவா மனித உரிமை கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், ஈழத்தமிழினத்திற்கு எதிராக இலங்கை இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான... Read more »

மௌனம் காக்கும் ரணில், எட்கா உடன்படிக்கையால் ஏற்பட போகும் மாற்றங்கள்

இலங்கை இந்தியாவில் ஒரு அங்கம் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கூறிய கருத்து சத்தியத்தை மீறும் செயல் என்றும் அவர் தெரிவித்த பாரதூரமான கருத்து தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கோரிக்கை விடுத்துள்ளார். தேசிய சுதந்திர முன்னணியின்... Read more »

நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் கருத்துச் சுதந்திரத்துக்கு முரண்

இலங்கையின் நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதாக அமையக் கூடாது என்று அமெரிக்காவின் துணைச் செயலாளர் எலிசபெத் எம்.ஆலன் வலியுறுத்தியுள்ளார். இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் இராஜாங்க விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் எலிசபெத் ஆலன் (19) காலை கொழும்பில் ‘உலக ஊடகங்களின்... Read more »

உணவுப் பொருளில் பல்லி: முறைப்பாடு செய்தவர்கள் மீது ஆள் வைத்து தாக்குதல்

கடையொன்றில் விற்பனை செய்யப்பட்ட வெதுப்பக உணவுப் பொருளில் உயிரிழந்த பல்லி ஒன்று காணப்பட்ட சம்பவம் இப்பலோகம பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. அந்தப் பகுதியில் உள்ள ஒருவர் தேநீர் அருந்துவதற்காக கடையொன்றில் குறித்த உணவுப் பொருளை வாங்கியுள்ளார். இதன் போது அதில் பல்லி ஒன்று இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.... Read more »