செங்கடலில் தொடரும் பதற்றங்களுக்கு மத்தியில் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை 4 சதவீதம் அதிகரித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, சற்று முன்னர் வரை ப்ரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 3.16 அமெரிக்க டொலர்களாக அதிகரித்து அல்லது 4.1 சதவீதம் உயர்ந்து... Read more »
காஸா மீது இஸ்ரேல் போரை நீடிக்கும் வரை செங்கடலில் தாக்குதலை நடத்திக்கொண்டுதான் இருப்போம் என ஹவுதி தலைவர் தெரிவித்துள்ளார். செங்கடல் பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அமெரிக்காவும், பிரித்தானியாவும் ஒன்றிணைந்து தாக்கதல் நடத்தி வருகின்றன. இந்நிலையிலேயே காஸா மீது இஸ்ரேல் போரை நீடிக்கும் வரை... Read more »
மகாராஷ்டிர – நாசிக்கில் உள்ள காலாராம் கோவிலில் இன்று இடம்பெற்ற ‘ஸ்வச்சதா அபியான்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கோவிலில் தூய்மைப் பணியிலும் ஈடுபட்டுள்ளார். இது குறித்த காணொளிகள் சமூக ஊடகங்கள் வெளியாகியுள்ளன. இந்த காணொளியில், பிரதமர் மோடி நாசிக்கில் உள்ள... Read more »
டென்னிஸ் ஜாம்பவான் நோவக் ஜோகோவிச்சும், கிரிக்கெட் ஜாம்பவான் ஸ்டீவ் ஸ்மித்தும் அவுஸ்திரேலிய ஓபனுக்கு முன்னதாக டென்னிஸ் மற்றும் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்துள்ளனர். இன்று தொடங்கி எதிர்வரும் 28 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி. இதற்காக நட்பு ரீதியாக... Read more »
பாராளுமனறத்தில் இரண்டாம் வாசிப்புக்காக அரசாங்கம் சமர்ப்பித்துள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்துள்ளது. சட்டத்தரணி சுனில் வட்டகல தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவினால் இன்று பிற்பகல் 2 மணிக்கு இந்த... Read more »
“பாராளுமன்ற உறுப்பினர் தனக்கு ஒத்துழைப்பு வழங்கினால் பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்ததாக அவருடைய புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. பாராளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு ஆதரவளித்தால் அவர்களுக்கான சம்பளம் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி... Read more »
பெருந்தோட்டங்களை தனியார் மற்றும் அரச கம்பனிகளின் கீழ் நிர்வகிக்கும் முறைமை 1972ஆம் ஆண்டு முதல் தோல்விகண்ட ஒரு முறையாக உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார். பெருந்தோட்ட தேயிலை உற்பத்தி முறைக்கு பதிலாக சிறுதோட்ட தேயிலை முறைமையொன்றை அறிமுகப்படுத்த வேண்டுமென்ற சபை ஒத்திவைப்பு வேளை... Read more »
சில நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் தொழிநுட்பச் சிக்கல்கள் காரணமாக அரச நிறுவனங்களில் வரி இலக்கம் (TIN) திறக்கும் நிகழ்ச்சித் திட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். ”அடுத்த மாதம் முதல் நடப்பு கணக்கு தொடங்கும் போதும், வாகனங்களை... Read more »
நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் பொங்கல் கொண்டாட்டமாக இன்று வெளியானது. அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு உலகம் முழுவதும் நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. கேப்டன் மில்லர் படத்தின் வெளியீட்டை தனுஷ் ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடியுள்ளனர். அதாவது புதுச்சேரி மாநில... Read more »
புத்தாண்டு தினத்தன்று (2024.01.01) ஜப்பானில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தை அடுத்து, அங்குள்ள நோட்டோ (Noto) தீபற்பத்தின் கடற்கரையோரத்தில் ஏற்பட்ட பாரிய மாற்றங்களை வெளிப்படுத்தும் செய்மதி படங்கள் வெளியாகியுள்ளன. 7.6 ரிக்டெர் அளவிலான நிலநடுக்கம் ஜப்பானில் கடந்த ஜனவரி முதலாம் திகதி அந் நாட்டு நேரப்படி... Read more »