நடிகை ரச்சிதாவின் கணவரான தினேஷ் தனது மனைவியை பிரிந்த நிலையில், அவருடன் ஒன்று சேர்ந்துவிடுவோம் என்ற கனவில் பிக் பாஸ் வீட்டிலிருந்து சென்றுள்ள நிலையில் ரச்சிதா போட்டுள்ள பதிவு அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நடிகை ரச்சிதா கன்னட சீரியல் நடிகையான ரக்ஷிதா மஹாலக்ஷ்மி, பிரபல டிவியில்... Read more »
டைட்டில் வின்னர் அர்ச்சனா பிரம்மாண்டமாக கடந்த பிக் பாஸ் 7 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக அர்ச்சனா தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருடைய வெற்றியை ரசிகர்கள் கொண்டாடினார்கள். அதே போல் அவருடைய பிக் பாஸ் வீட்டின் நண்பர்கள் சிலர் கொண்டாடினார்கள். ஆனால், மாயா இந்த வெற்றி குறித்து சர்ச்சைக்குரிய... Read more »
தென்மராட்சி – கொடிகாமம் பகுதியிலுள்ள வீதி ஒன்றினை புனரமைத்துத் தருமாறு கோரிக்கை முன்வைத்துள்ள அப்பகுதி மக்கள், புனரமைப்புப் பணிகளுக்கு செலவிடக் கோரி ஒரு தொகை பணத்தினையும் வடக்கு மாகாண ஆளுநருக்கு அனுப்பிவைத்துள்ளனர். கொடிகாமம் – மீசாலை வடக்கு இராமாவில் பகுதியிலுள்ள தட்டாங்குளம் பிள்ளையார் வீதியை... Read more »
மேஷம் குடும்பத்தில் உள்ளவர்களால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் தோன்றும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கலாம். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் பிரச்சினைகள் குறையும். ரிஷபம் எந்த ஒரு செயலிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். நண்பர்கள் மூலம் சுப... Read more »
தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு ஆண்டுதோறும் இடம்பெறும் ராட்சத ‘விசித்திர பட்டத்திருவிழா இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் இடம்பெற்ற பட்ட போட்டியில் பலவிதமான வண்ணங்களில் விசித்திர பட்டங்கள் செய்து அதனை போட்டியாளர்கள் பறக்க விட்டனர். Read more »
கொழும்பு மட்டக்குளியிலுள்ள “ரண்திய உயன” வீடமைப்புத் திட்டத்திற்கு அருகில் இன்று (15) மாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 42 வயதுடைய ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இரவு 8.00... Read more »
யாழ்ப்பாணம், வாங்கலவாடி கடற்கரை பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது 06 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டள்ளது. நயினாதீவு கடற்படை பிரிவினரால் நேற்றைய தினம் இந்த தேடல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது, வாங்கலவாடி கடற்கரை பகுதியில் மண்ணில் புதைக்கப்பட்டிருந்த... Read more »
யேமனில் ஹூத்தி கிளர்ச்சியாளர்களால் ஏவப்பட்ட ஏவுகணையை வெற்றிகரமாக இடைமறித்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. செங்கடலில் நிலைகொண்டிருந்த அமெரிக்க கப்பல்களை குறிவைத்து ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணையை செலுத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. எனினும், குறித்த ஏவுகணையை அமெரிக்க போர் விமானம் தாக்கி அழித்துள்ளது. காசா பகுதியில் இஸ்ரேலின்... Read more »
நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு, காலி, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் அஜித் வீரசுந்தர தெரிவித்துள்ளார். இந்தியாவிலிருந்து வரும்... Read more »
பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் நாட்டிற்கு வழங்கியுள்ள அற்புதமான பங்களிப்பை பாராட்டியுள்ள அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக், தமிழர்களுக்கு மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துள்ளார். தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு கூறியுள்ளார். கல்வி, சுகாதாரம், அறிவியல், வணிகம், பொது சேவை... Read more »