இந்தியாவில் படகு கவிழ்ந்து விபத்து: 16 பேர் பலி

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் நீர்த்தேக்கத்தில் படகு கவிழ்ந்ததில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். 27 பயணிகளுடன் பயணித்த படகொன்று இவ்வாறு கவிழ்ந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்து நடந்த போது யாரும் பாதுகாப்பு உடைகள் அணிந்திருக்கவில்லை என கூறப்படுகிறது. உயிரிழந்த ஒருவருக்கு 14 இலட்சம்... Read more »

யாழில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் 12 லீட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் நபர் ஒருவர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள வீடொன்றில் சோதனை இட்ட போது , விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த சட்ட... Read more »
Ad Widget

சுதந்திர பாலஸ்தீன அரசு நிறுவப்பட வேண்டும்: ஜனாதிபதி

மேற்குக்கரை காசா மற்றும் கிழக்கு ஜெருசலேம் ஆகிய பகுதிகளை பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியாக அங்கீகரிப்பதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். உகண்டாவில் இடம்பெற்ற அணிசேரா நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் அரசாங்கத்தின் 19ஆவது உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி... Read more »

புறக்கோட்டை சட்டவிரோத கடைகளை அகற்றும் நடவடிக்கை இடைநிறுத்தம்

கொழும்பு – புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தையில் உள்ள சட்டவிரோத கடைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், குறித்த நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது. மேல்மாகாண ஆளுநரின் உத்தரவுக்கமைய குறித்த கடைகளை அகற்றுவதற்கு இன்று நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இதற்கமைய, பொலிஸார் பேக்ஹோ இயந்திரங்களுடன் குறித்த இடத்திற்கு வருகைத்தந்துள்ளனர். தொடர்ந்து,... Read more »

கருணா போன்றவர்களை யாரும் கண்டுகொள்வதில்லை: சாணக்கியன் எம்.பி

இலங்கை தமிழரசுக் கட்சி ஜனநாயக ரீதியான கட்சியென்பதுடன் ஜனநாயக ரீதியாகவே செயற்படும் என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், அனைவருக்கும் கருத்து தெரிவிப்பதற்கான ஜனநாயகத்தினை தமிழரசுக் கட்சி வழங்கியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பில் இன்றைய தினம் மாலை இலங்கை தமிழரசுக்கட்சியின்... Read more »

கேரளாவுக்குச் செல்லும் அர்ஜென்டினா அணி

2025ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் நடைபெற உள்ள நட்புமுறை ஆட்டங்களில் பங்கேற்க அர்ஜென்டினா அணி இந்தியாவின் கேரளா மாநிலத்துக்கு வருகை தர உள்ளதாக அம்மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் வி.அப்துரகிமான் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு ஒக்டோபரில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி கேரளாவிற்கு வருகைதரும் என்றும்... Read more »

நான்காவது சுற்றுக்கு முன்னேறினார் ஜோகோவிச்

நோவக் ஜோகோவிச் அவுஸ்திரேலிய ஓபனில் தனது 100 ஆவது ஆட்டத்தில் டோமஸ் மார்ட்டின் எட்செவெரியை வீழ்த்தி நான்காவது சுற்றுக்கு முன்னேறினார். ஆண்டின் முதல் ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று 3 ஆவது சுற்று... Read more »

வடகொரியா நீருக்கடியில் அணுவாயுத சோதனை

இந்த வாரம் அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் மேற்கொண்ட கூட்டுப் பயிற்சிகளுக்கு பதிலடியாக வட கொரியா தனது நீருக்கடியிலான அணு ஆயுத அமைப்பு சோதனையை நடத்தியுள்ளது. அணு ஆயுதத்தை சுமந்து செல்லக்கூடிய நீருக்கடியில் ஆளில்லா ஏவுகணை கிழக்கு கடற்கரையில் சோதனை செய்யப்பட்டதாக வடகொரிய... Read more »

முல்லைத்தீவில் கரையொதுங்கிய இந்திய மீனவரின் சடலம்

முல்லைத்தீவில் இந்திய மீனவரின் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதி கடற்கரையிலேயே இந்த சடலம் கரை ஒதுங்கி உள்ளது. குறித்த சடலம் தெப்பம் ஒன்றில் மிதந்து வந்த நிலையில் கரை ஒதுங்கி இருக்கின்றது. இதில் உள்ள... Read more »

சந்திரனுக்கு அனுப்பப்பட்ட விண்கலம்: பசுபிக் பெருங்கடலில் வீழ்ந்தது

சந்திரனில் தரையிறங்குவதற்காக கடந்த வாரம் அனுப்பப்பட்ட அமெரிக்க விண்கலம் பசுபிக் பகுதியில் தீப்பிடித்து எரிந்த நிலையில் வீழ்ந்து அதன் பணியை முடித்துக் கொண்டது. அமெரிக்காவைச் சேர்ந்த ஆஸ்ட்ரோபோடிக்ஸ் என்ற தனியார் நிறுவனம் நிலவு குறித்த ஆய்வுக்காக கடந்த 8 ஆம் திகதி பெரெக்ரைன் ஒன்... Read more »