மேஷம் எதிர்பாராத சில உதவிகள் சாதகமாக அமையும். நண்பர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டு. குடும்பத்தில் அமைதி நிலவும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்பு கிடைக்கும். ரிஷபம் எந்த செயலையும் பொறுமையுடன் செய்வது நல்லது.... Read more »
பிரதமர் பதவியை மாற்ற வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு இல்லை என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். பதவிகளை மாற்றுவதை விட பொருளாதாரத்தை வலுப்படுத்தி நாட்டை ஸ்திரப்படுத்துவதே தற்போதைய தேவை. அதற்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். கம்பஹா... Read more »
இந்த நாட்களில் இரவு மற்றும் காலை வேளைகளில் நிலவும் கடும் குளிரான காலநிலை காரணமாக சிவனொளிபாத மலைக்கு வரும் யாத்திரிகளன் அனைவரும் குளிரை தாங்கும் வகையில் ஆடைகள் மற்றும் கையுறைகளுடன் வருகை தருமாறு இலங்கை சுகாதார இயக்கத்தின் மருத்துவ முகாமின் தலைவர் வைத்தியர் சஜித்... Read more »
கடன் மறுசீரமைப்பு மற்றும் வெளிநாட்டு கடன் வழங்குநர்களுடனான கலந்துரையாடல் முடிவடைந்ததன் பின்னர் 600 வீதிகளை அபிவிருத்தி செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இதன்படி, ஆசிய அபிவிருத்தி வங்கியின் 60 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மூலம், 600 வீதிகளை... Read more »
சூயஸ் கால்வாய் மற்றும் பனாமா கால்வாய் மூலமான போக்குவரத்து நெருக்கடி உலகளாவிய வர்த்தக விநியோகச் சங்கிலியை சீர்குலைத்துள்ளது. சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது கடந்த 2021 மார்ச் மாதம் மிகப்பெரிய கொள்கலன் கப்பல்களில் ஒன்று, மிகவும் பரபரப்பான கப்பல் பாதைகளில் பிரதானமாக கருதப்படும்... Read more »
ஆய்வக இறைச்சி உற்பத்தி முறைமைக்கு பிரான்ஸ், அவுஸ்திரேலியா மற்றும் இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் சில எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளன. இதன்படி, ஆய்வக இறைச்சி உற்பத்தி முறையானது, இயற்கை உணவு உற்பத்தி முறைமைக்கு அச்சுறுத்தல் என குறித்த நாடுகள் தெரிவித்துள்ளன. இந்த நடைமுறைகள் முதன்மை பண்ணை... Read more »
கட்டமைப்பை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் காட்டும் அக்கறையின்மை குறித்து தேசிய பொருளாதாரம் மற்றும் பௌதிகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் அதிருப்தியை வெளியிட்டது. 2020 இல் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஆண்டறிக்கை குழுவில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே... Read more »
மலேசிய பொருளாதாரம் கடந்த ஆண்டு நான்காவது காலாண்டில் எதிர்பார்த்த அளவுக்கு வேகமெடுக்கவில்லை. சீனாவுக்கான ஏற்றுமதி குறைந்ததே இதற்கு முக்கிய காரணம் என மலேசிய பொருளியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த பொருளாதாரம் மீட்சியடைய இன்னும் பல காலம் பிடிக்கும் என்பதையே இது சுட்டிக்காட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. முன்னைய... Read more »
அண்மையில் இடம்பெற்ற வெள்ளப்பெருக்கின் காரணமாக தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தின் கல்வி நடடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டிருந்தன. அவைகள் மீண்டும் எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில், இன்று இடம்பெற்ற ஆலோசனைக்குழுவின் தீர்மானத்துக்கு அமைவாக, அனைத்து கல்வி நடவடிக்கைகளையும் தற்காலிகமாக நிகழ்நிலை (online) முறைமையில்... Read more »
சபரிமலைக்கு யாத்திரை செல்லும்போது சில சமயங்களில் வயோதிபர்கள், உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களால் மலையேற முடியாமல் போகும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் அவர்களை டோலியில் சுமந்து சென்று ஐயப்பனை தரிசிக்க வைப்பார்கள். இந்நிலையில் சபரி மலைக்கு சென்றிருக்கும் நகைச்சுவை நடிகர் யோகிபாபுவை டோலியில் ஏற்றி டோலி தொழிலாளர்கள் சுமந்து... Read more »