காரில் சுற்றித்திரிந்த சிங்கம்: இலங்கையர் தலைமறைவு ; வழக்கு தொடரும் பொலிஸார்

சன நெரிசல் மிகுந்த சாலையில், பச்சைநிற கழுத்துப்பட்டியுடன் செல்லப்பிராணியை போன்று வெள்ளைநிற காரில் அமர்ந்து சிங்கக்குட்டியொன்று சுதந்திரமாக வலம்வரும் காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த விடயம் தொடர்பில் நேர் மறை விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், குறித்த காணொளி தாய்லாந்தின் பட்டாயா... Read more »

வாக்குறுதி அரசியலால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது

வாக்குறுதி அரசியலால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். குறிப்பாக தேர்தலுக்கு தயாராகும் போது நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்கான விரிவான திட்டத்தை வகுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைத்து அரசியல் கட்சிகளிடமும் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் உள்ள இலங்கை சுங்கத் தலைமையகத்தில் இன்று (26)... Read more »
Ad Widget

உத்தரபிரதேச குடியரசு தின விழாவில் ராம் லல்லா

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோயில் கும்பாபிஷேகம் கடந்த 22ஆம் திகதி இலட்சக்கணக்கான பக்கர்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது. ராமர் கோயிலில் கும்பாபிஷேம் செய்யப்பட்ட நாள் முதல் அங்கு வைக்கப்பட்டுள்ள இளமைக்கால ராமர் சிலை உலகம் முழுவதும் பிரபல்யமடைந்துள்ளது. இந்த சிலையை ராம்... Read more »

சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்த அழைப்பு

இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்த வேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் இவ்வாறு தெரிவித்தனர். இது தொடர்பில் அங்கு மேலும் தெரிவிக்கையில், “இலங்கையில்... Read more »

புத்துயிர் பெரும் கிழக்கு கடல்வழி பாதை

ரஷ்யாவின் தூர கிழக்கில் உள்ள விளாடிவோஸ்டாக் (Vladivostok) மற்றும் இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் உள்ள சென்னையை இணைக்கும் கிழக்கு கடல்வழி பாதையை (EMC) புனரமைப்பது குறித்து மாஸ்கோவும் புது டெல்லியும் புதன்கிழமை விரிவான பேச்சுவார்த்தை நடத்தியது. சோவியத் காலத்தில் செயல்பட்ட இந்த பாதை, ரஷ்யாவில்... Read more »

போதை பாவனை: இரு சிம்பாப்வே வீரர்களுக்கு போட்டித் தடை

வெஸ்லி மாதேவெரே மற்றும் பிராண்டன் மவுடா ஆகியோருக்கு அடுத்த நான்கு மாதங்களுக்கு அனைத்து கிரிக்கெட் நடவடிக்கைகளிலும் பங்கெடுக்க சிம்பாப்வே கிரிக்கெட் தடை விதித்துள்ளது. வீரர்கள் பொழுதுபோக்கிற்காக போதைப்பொருளைப் பயன்படுத்தியதாகக் கண்டறியப்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி முதல் அடுத்த மூன்று மாதங்களுக்கு அவர்களின்... Read more »

சுதந்திரதின உரையை தவிர்க்கும் ஜனாதிபதி

இன்று நள்ளிரவுடன் பாராளுமன்றக் கூட்டத்தொடர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் ஐந்தாவது கூட்டத்தொடர் பெப்ரவரி 7ஆம் ஆரம்பித்துவைக்கப்படும். இதேவேளை, எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி நடைபெறும் சுதந்திர தின நிகழ்வில் ஜனாதிபதி உரையாற்ற மாட்டார் என்றும் அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. அக்கிராசன... Read more »

இன்றைய வானிலை

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவுகின்ற வறட்சியான வானிலை நாளை முதல் மாற்றமடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதிலும் சீரான வானிலை நிலவக்கூடும். நுவரேலியா மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலை வேளையில் மூடு பனி காணப்படும். மத்திய, சப்ரகமுவ,மேல் மற்றும் ஊவா... Read more »

மும்பையில் தீ விபத்து ; ஒருவர் பலி: தீயணைப்பில் 20 தீயணைப்பு வாகனங்கள்

இந்தியா – மும்பையில் அமைந்துள்ள மரச்சந்தை ஒன்றில் இன்று அதிகாலை பாரியளவிலான தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றனர். தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் 20 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. Read more »

இன்று 75-வது குடியரசு தினம்

நாட்டின் 75-ஆவது குடியரசு தினம், இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில் கடமை பாதையில் காலை 7.30 மணிக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக் கொடியை பறக்கவிடுகிறார். இதைத் தொடர்ந்து விஜய் சவுக் முதல் கடமை பாதை வரை முப்படை வீரர்களின் கோலாகல அணிவகுப்பு... Read more »