இந்தோனேசஷியாவின் ஜாவாவின் கிழக்கே ரான்சேகெக் மாவட்டத்தில் இரண்டு பயணிகள் ரயில்கள் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்தில் பணியாளர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், காயமடைந்த பயணிகளின் எண்ணிக்கை 28 எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில்... Read more »
வங்கி கட்டமைப்புகள் சீர்குலைந்தால் நாடு பயங்கரமான அழிவுக்கு செல்லும் எனவும் ஒரு நாடு வங்கி கட்டமைப்பை பாதுகாக்க தவறினால் அந்த நாட்டின் அழிவை யாராலும் தடுக்க முடியாது எனவும் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் எச்சரித்துள்ளார். அதனைவிடுத்து வெறுமனே பேசிக்கொண்டிருந்தால் பண வீக்கம், உள்ளிட்ட... Read more »
யாழ்ப்பாணம் கல்லுண்டாய் பகுதியில் இன்று மாலை மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லுண்டாய் வீதி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஆணொருவரும் சிறுமி ஒருவரும் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த கப் ரக வாகனம், கல்லுண்டாய் வைரவர் கோவிலில் இருந்து சென்ற... Read more »
பிரேசில் கால்பந்துக் கூட்டமைப்புத் தலைவராக மீண்டும் எட்னால்டோ ரோட்ரிகெசை நியமிக்குமாறு அந்நாட்டின் நீதித்துறை அமைச்சர் கில்மார் மென்டெஸ் உத்தரவிட்டுள்ளார். ரோட்ரிகெஸ் அப்பொறுப்பில் இருக்கக்கூடாது என்று ரியோ டி ஜெனிரோ நகர நீதிமன்றம் சென்ற மாதம் தீர்ப்பளித்தது. ஆனால், அவர் மீண்டும் அப்பொறுப்பில் அமர்த்தப்படவேண்டும் என்று... Read more »
இலங்கையில் உள்ள அனைத்து டிப்போக்களிலும், சில சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் நிதி மோசடியினால் நாளொன்றுக்கு ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமான நட்டம் ஏற்படுகிறது என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அமைச்சர் பந்துல குணவர்தன யாழ்ப்பாணம்... Read more »
ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான பத்தும் நிஸ்ஸங்க, விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டெங்கு காய்ச்ல் காரணமாக அவர் ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அவருக்குப் பதிலாக இளம் கிரிக்கெட் வீரர்... Read more »
சோமாலிய கடற்கொள்ளையர்களினால் கடத்தப்பட்ட எம்.வி.லைலா நார்ஃபோக் (MV LILA NORFOLK) என்ற சரக்கு கப்பலை இந்திய கடற்படையின் போர்க்கப்பலான ஐ.என்.எஸ் சென்னை அடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில், கடத்தப்பட்ட கப்பலை விடுவிக்குமாறு கடற்கொள்ளையர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாவும், கப்பலில் உள்ள குழுவினர் பாதுகாப்பாக இருப்பதாகவும் கூறப்படுகின்றது. அத்துடன்,... Read more »
வடமாகாணம் அடுத்த ஐந்து வருடங்களில் ஒரே திட்டத்தின் கீழ் முழுமையாக அபிவிருத்தி செய்யப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரத்திற்கு 50 வீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை வழங்கும் மேல் மாகாணம் நாட்டு பொருளாதாரத்தின் இயந்திரமாக செயற்படுகின்றது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, வடக்கு,... Read more »
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இம் முறையாவது எமது கோரிக்கையை கருத்திற்கொள்ள வேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது “கடந்த ஆண்டும் இதேபோன்று தைப்பொங்கல்... Read more »
ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியும் கொள்கைகளின் அடிப்படையில் மட்டுமே நபர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அவ்வாறு இணைந்து கொள்ளும் எவருக்கும் எந்த அமைச்சுகளோ, பதவிகளோ வழங்கப்படாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப... Read more »