இலங்கையில் கடந்த ஆண்டில் 1502 சிறுமிகள் வன்புணர்வு: 167 பேர் கர்ப்பம்

இலங்கையில் கடந்த 2023ம் ஆண்டு 18 வயதுக்குட்பட்ட ஆயிரத்து ஐநூற்றி இரண்டு சிறுமிகள் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பொலிஸ் மகளிர் மற்றும் சிறுவர் பணியகத்தின் பணிப்பாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரேணுகா... Read more »

பாரிஸை முற்றுகையிட தயாராகும் விவசாயிகள்

பிரான்ஸின் தலைநகர் காலவரையறை இன்றி முற்றுகையிடப்படவுள்ளதாக நாட்டின் இரண்டு பிரதான விவசாய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இதன்படி, தலைநகருக்குச் செல்லும் அனைத்து வீதிகளும் விவசாயிகளால் ஆக்கிரமிக்கப்படும் என குறித்த விவசாய தொழிற்சங்கங்களின் தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன், தலைநகருக்கு தெற்கே உள்ள மிகப்பெரிய மொத்த உணவு... Read more »
Ad Widget

இந்திய-இலங்கை கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்

இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான கப்பல் சேவை பெப்ரவரி தொடக்கம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. நாகப்பட்டினம்- காங்கேசன்துறைக்கும் (கேகேஎஸ்) இடையிலான குறித்த பயணிகள் படகு சேவை பெப்ரவரி 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. பெப்ரவரி... Read more »

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கு விசேட வேலைத்திட்டம்

பாலியல் துன்புறுத்தல் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கு தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் யுக்திய வேலைத்திட்டத்துடன் இணைந்து விசேட வேலைத்திட்டமொன்று செயற்படுத்தப்பட உள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். வெயங்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அதிகாரிகளுடன் இடன்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர்... Read more »

டளஸ் கட்சி மீண்டும் புத்துயிர்ப்பு

முன்னாள் அமைச்சர் டளஸ் அலஹப்பெரும தலைமையிலான நிதிஹஸ் ஜனதா சபாவ (சுயாதீன மக்கள் சபை) கட்சியை புத்துயிர்ப்பூட்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நிதஹஸ் ஜனதா சபாவ கட்சி ஆரம்பிக்கப்பட்ட போது சுமார் 12க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், டளஸ் தலைமையிலான குறித்த கட்சியில் இணைந்து கொண்டிருந்தனர்.... Read more »

தடைகளை எதிர்கொண்ட புர்கினா பாசோ, மாலி, நைஜர்

புர்கினா பாசோ, மாலி மற்றும் நைஜர் ஆகிய நாடுகளின் இராணுவ ஆட்சியாளர்கள் மேற்கு ஆப்பிரிக்க மாநிலங்களின் பொருளாதார சமூக (ECOWAS) அங்கத்துவத்தில் இருந்து உடன் அமுலாகும் வகையில் வெளியேறுவதாக அறிவித்துள்ளனர். இதன்படி, மூன்று நாடுகளின் தலைவர்களும் மேற்கு ஆப்பிரிக்க மாநிலங்களின் பொருளாதார சமூக அங்கத்துவத்தில்... Read more »

அரசியல் அநாதையாகிப் போன சன்ன ஜயசுமண

முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண, அரசியல் அநாதை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. முன்னாள் அமைச்சர் டளஸ் அலஹப்பெரும, பொதுஜன பெரமுண கட்சியில் இருந்து சுயாதீன மக்கள் சபை (நிதஹஸ் ஜனதா சபாவ)யை உருவாக்கிய போது அதில் டிலான் பெரேரா, ஜீ.எல்.... Read more »

யாசகம் எடுக்கும் குழந்தைகள், பொலிஸாரின் நடவடிக்கை

தெருவோர குழந்தைகளை அரசாங்கத்தின் பொறுப்பில் எடுத்து, தகுந்த பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கை தொடரும் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வௌியிடும்போது, பொலிஸ் மகளிர் மற்றும் சிறுவர் பணியகத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரேணுகா... Read more »

மோனாலிசா மீது சூப்பை ஊற்றி எதிர்ப்பு

உலகப் புகழ்பெற்ற லியோனார்டோ டா வின்சியின் மோனாலிசா ஓவியத்தின் மீது சூப்பை ஊற்றி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாரிஸில் உள்ள லூவ்ரே அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள ஓவியத்தின் மீது தக்காளி சூப் ஊற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த போராட்டம் சுற்றுச்சூழலுக்கு எதிரானது என... Read more »

யாழ்ப்பாணத்தில் இளைஞனைக் காணவில்லை

யாழ்ப்பாணத்தில் 29 வயது இளைஞர் ஒருவரைக் காணவில்லை என சுன்னாகம் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், இணுவில் பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த இளைஞன், கடந்த 26 ஆம் திகதி வியாழக்கிழமை மதியத்திலிருந்து காணாமல் போய் உள்ளதாக அவரது உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். குறித்த இளைஞர்... Read more »