கிரிக்கெட் ஒளிப்பரப்பு பணம் வெளிநாட்டு வங்கி கணக்குகளில் வைப்பு

கிரிக்கெட் விளையாட்டில் போட்டிகளில் அதிகளவில் பணம் கிடைப்பதில்லை எனவும் கிரிக்கெட் போட்டிகளை ஒளிப்பரப்பும் உரிமை ஊடாகவே அதிகளவில் பணம் கிடைப்பதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார். போட்டிகளில் வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் ஒளிப்பரப்பு உரிமைக்கான முழுப்பணமும் செலுத்தப்படும்.... Read more »

புதிய கடற்றொழில் சட்டம்: மன்னார் யாழ்ப்பாணத்தில் கையெழுத்து வேட்டை

புதிய மீனவ கொள்கை வரைபுக்கு எதிராகவும், ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் வட மாகாண கடற்றொழிலாளர்கள் கையெழுத்து திரட்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மன்னார் மாவட்ட மீனவர்களின் ஏற்பாட்டில்,தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் ஆகியன இணைந்து குறித்த கையொப்பம் சேகரிக்கும்... Read more »
Ad Widget

இலங்கை அணியின் ஆலோசகராக சனத் ஜெயசூரிய

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய அணியின் கிரிக்கெட் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதுடன், இதற்கு இலங்கை கிரிக்கெட் சபையும் ஒப்புதல் அளித்துள்ளது. 1996 உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கை அணியில் முக்கிய வீரரான சனத் ஜயசூரிய திகழ்ந்தார். இந்த... Read more »

ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் அவசரக் கடிதம்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 45 தமிழக மீனவர்கள் மற்றும் 138 படகுகளை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். “புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள்... Read more »

ரணிலின் ‘பட்ஜெட்’ கீழ்த்தரமானது

சாதாரண மக்களைப் புறக்கணித்து பெரும் செல்வந்தர்களை போஷிக்கும் வரவு – செலவுத் திட்டம் மூலம் சமூகத்தில் எந்தத் தரப்புக்கும் எந்த நன்மையும் கிட்டவில்லை. இதனை மிகவும் கீழ்தரமான வரவு – செலவுத் திட்டம் என்றே அழைக்கலாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.... Read more »

இலகு ரயில் திட்டத்தை ஆரம்பிக்க ஜப்பானுடன் பேச்சுவார்த்தை

இலகு ரயில் திட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பாக ஜப்பான் அரசாங்கத்துடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். “இலங்கையில் இலகு ரயில் திட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பில் இலங்கை அரசுக்கும், ஜப்பான் அரசுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில்... Read more »

பேருந்து கட்டணம் அதிகாரிக்கு சாத்தியம்

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பேருந்து கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பெறுமதி சேர் வரி (VAT) அதிகரிப்பு காரணமாக இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி ரணில்... Read more »

ஜனவரியில் புதிய கூட்டணி – சஜித்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் புதிய அரசியல் கூட்டணியொன்றை அமைக்கப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எதிர்வரும் ஜனவரி மாதம் இதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் இடம்பெறும் எனத் தெரிய வருகிறது. உருவாக்கப்படும் கூட்டணியில் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச நியமிக்கப்பட உள்ளார். குறித்த கூட்டணி... Read more »

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் முன் போராட்டம்

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் முன்பாக பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் மேலதிக கட்டுப்பாட்டாளர் நாயகத்தை பதவி நீக்கம் செய்யுமாறு கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் மேற்கொண்ட பணிப்புறக்கணிப்பு காரணமாக குடிவரவு குடியகல்வு திணைக்கள சேவைகள் அனைத்தும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்... Read more »

ஐ.எம்.எப்.இன் கடன் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும்

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதி இலங்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார். விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ் இலங்கைக்கான இரண்டாவது தவணை கடன் வசதியை சர்வதேச நாணய நிதியம் (IMF) பெற்றுக்கொடுத்திருப்பது திருப்தியளிப்பதாகவும்... Read more »