குறைந்த வருமானம் பெறுபவர்கள், படைப்பாற்றல் கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு 1,996 வீடுகள் நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் சீன அரசின் உதவியுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் சார்பாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவும், சீன அரசாங்கத்தின் சார்பாக இலங்கைக்கான சீனத் தூதுவர்... Read more »
பிரித்தானியாவில் தற்போது பன்றிகளில் பரவும் வைரஸைப் போன்ற காய்ச்சலான ஸ்ட்ரெய்ன் A(H1N2)v மனிதர்களுக்கும் பரவுவது கண்டறியப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட நபர் தற்போது குணமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்களை இங்கிலாந்து சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. Read more »
காசா பகுதியில் சிக்கித் தவித்த நான்கு பேர் கொண்ட இலங்கைக் குடும்பம் பத்திரமாக இலங்கை வந்தடைந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவு குடும்பத்தைத் திருப்பி அனுப்புவதற்கு உதவிகளை செய்துள்ளது. நவம்பர் 24 அன்று அவர்கள் கொழும்பு வந்தவுடன், வெளிவிவகார... Read more »
தமிழின மக்களுக்கான உரிமைப்போரில் உயிர் நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு சுவிட்சர்லாந்தில் இன்று(28.11.2023) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்டு தமது உயிரை போராட்டக்களத்தில் தியாகம் செய்தவர்கள் நினைவாக, கார்த்திகை 27 ஆம் திகதி, மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில்,... Read more »
கடந்த 10 மாதங்களுக்குள் நாட்டில் 1250 தொழுநோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்களிடையே 14 வயதுக்குட்பட்ட 131 சிறுவர்கள் அடங்குகின்றன என அமைச்சின் தொழுநோய் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர், வைத்தியர் பிரசாத் ரணவீர குறிப்பிட்டுள்ளார். Read more »
மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை பொலிஸ் அதிகாரிகளினால் பிரபாகரன் பிறந்ததினத்தை முன்னிட்டு கேக் கொண்டு சென்றதாகக் கூறப்படும் 43 வயதுடைய பெண் ஒருவர் நேற்றைய தினம் (26.11.2023) ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார் வாழைச்சேனையை வசிப்பிடமாகக் கொண்ட குறித்த பெண்ணிடம் பிறந்தநாள் கேக்கிற்கு மேலதிகமாக மெழுகுவர்த்திகள்... Read more »
யுத்தத்தில் உயிர் நீத்த மாவீரர்களை நினைவுகூர்வதற்குத் தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் தமிழ் உறவுகள் ஓன்று திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதன்போது, மாலை 6 மணி முதல் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு உட்பட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான உறவுகள் ஒன்று திரண்டு மாவீரர்களுக்கு உணவெழுச்சியுடன்... Read more »
மேஷம் நிதி ரீதியாக, நீங்கள் உங்கள் நிலையை மேம்படுத்த முடியும். ஊடகங்கள் அல்லது திரைப்படங்களில் இருப்பவர்கள் நல்ல பலனைக் காண்பார்கள். குடும்பத்தில் யாராவது உங்கள் கௌரவத்தை உயர்த்த வாய்ப்பு உண்டு. உங்களில் சிலர் புதிய ஒன்றை முன்பதிவு செய்வதன் மூலம் உங்கள் சொத்துகளின் பட்டியலில்... Read more »
லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள ரஜினிகாந்த்தின் 171 ஆவது படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக சமூக வலை தளங்களில் தகவல்கள் பரவியுள்ளன. இதனால் ரஜினி மற்றும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். மாநகரம், கைதி, மாஸ்டர்,விக்ரம் மற்றும் லியோ என 5 படங்களை இயக்கியுள்ள லோகேஷ் கனகராஜ்... Read more »
உத்தரபிரதேசத்தின் தையா சமஸ்தான மன்னர் ராம்கோபால் சிங்கின் இரண்டாவது மகனாக 1931, ஜூன் 25ஆம் தேதி பிறந்தவர்தான் வி. பி. சிங் என்கிற விஸ்வநாத் பிரதாப் சிங். அரசு குடும்பத்தில் பிறந்தவரானாலும் 20 வயதிலேயே சமூக நீதி பார்வை மேலோங்கிய வி.பி.சிங், 1950களில் தனது... Read more »