தனிப்பட்ட தகராறினால் நபர் ஒருவர் அடித்துக் கொலை!

எலபாத-ஹல்தொல கரங்கொட பிரதேசத்தில் நபர் ஒருவர் மற்றுமொரு நபரை இரும்பினால் அடித்துக் கொன்றுள்ளார். இந்த சம்பவம் நேற்றிரவு (20.08.2023) இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணை சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த 42 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக விசாரணைகளில்... Read more »

கல்விச் சுற்றுலா விபத்தில் மாணவன் உயிரிழப்பு!

கல்வி சுற்றுலா சென்ற பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில், மாணவர் ஒருவர் ஜன்னலுக்கு வெளியே தலையை வைத்ததால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துள்ளார். ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ருமஸ்ஸால மலையை நோக்கி செல்லும் வீதியில் நேற்று (20.08.2023) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்... Read more »
Ad Widget

குழவிக் கொட்டுக்கு இலக்கான சிறுவன் உயிரிழப்பு!

நுவரெலியா – பம்பரக்கலை பகுதியில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி 16 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், குளவிக்கொட்டுக்கு இலக்காகிய மேலும் மூவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு கூறியுள்ளது. பம்பரக்கலை பகுதியில் விறகு சேகரிப்பதற்காகச் சென்றபோது, அவர்கள்... Read more »

பிறப்பு இறப்பு சான்றிதழ்களில் மாற்றப்பட்டுள்ள முக்கிய விடயம்!

பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வழங்கப்படும் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகள் 06 மாதங்களுக்குப் பின்னரும் செல்லுபடியாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஆவணங்கள் 6 மாதங்களுக்கு செல்லுபடியாகும் என்ற முந்தைய விதிமுறைகள் நீக்கப்பட்டுள்ளதாக குறித்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. புதிய நகல்... Read more »

முச்சகரவண்டி சாரதிகளுக்கான அறிவித்தல்!

முச்சக்கரவண்டி சாரதிகள் பயணிகளிடம் அதிகளவு பணத்தினை அறவிடுவதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. எனவே முச்சக்கரவண்டி சேவையை முறையான ஒழுங்குமுறைக்கு உட்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்க தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார். இந்த... Read more »

இலங்கையில் இளவயதில் ஆண்கள் உயிரிழக்கும் அபாயம்!

இலங்கையில் 30 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இந்த வயதினருக்கு படிப்படியாக மாரடைப்பு ஏற்பட்டு வருவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மாரடைப்பு காரணமாக சிலர்... Read more »

சிங்கள மக்களை பகடைக் காயாக பயன்படுத்த முனையும் கம்மன்பில: சபா குகதாஸ்

அப்பாவிச் சிங்கள மக்களை பகடைக் காயாக பயன்படுத்த முனைகிறார் உதய கம்மன்பில : வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ்!   நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, ராஜபக்ஷ முகாமில் இருந்து வெளியேறிய பின்னர் தன்னுடைய வாக்கு வங்கியை இனவாத ரீதியாக... Read more »

சாவல் கட்டில் குருபூயையும் சொற்பொழிவும்

சாவல் கட்டில் குருபூயையும் சொற்பொழிவும் இடம்பெறவுள்ளது **************************** சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் முகமகாச் சிவஸ்ரீ. பால.திருகுணானந்தக்குருக்கள் அவர்கள் நடாந்தும் வாராந்த பெரியபுராணச் சிறப்புச் சொற்பொழிவுத் தொடர் 20 ( புகழ்சோழ நாயனார் ) யாழ்ப்பாணம் சாவல்கட்டு... Read more »

யாழில் சட்டவிரோத பொருட்களுடன் இரு இளைஞர்கள் கைது!

யாழில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட கசிப்பு மற்றும் கஞ்சா கலந்த மாவா பாக்குடன் இரண்டு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் முற்பகல் (20-08-2023) ஆனைக்கோட்டை மூன்றாம் கட்டை பகுதியில் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக... Read more »

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி உயிரிழப்பு!

காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. சுவாசக்கோளாறு காரணமாக காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் நேற்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 32 வயதுடைய நபரே இவ்வாறு இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலையில் அனுமதி மூச்சுத்... Read more »