பதுளை தர்மதூத கல்லூரிக்கும் ஊவா கல்லூரிக்கும் இடையிலான பாடசாலைகளுக்கிடையிலான வருடாந்த கிரிக்கெட் போட்டியுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகன பேரணியின் போது கெப் வண்டி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர். பதுளை தர்மதூத உயர்தரப் பாடசாலையின்... Read more »
“மலையகம் 200 என்பது வெறும் ஒரு நிகழ்வு அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும்..” என கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் மலையகம் 200 தொடர்பாக தெரிவித்தார். மலையக மக்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு... Read more »
யாழ் கல்விக் கண்காட்சி 2023 எனும் பெயரிலான உயர்கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் கண்காட்சி யாழ்ப்பாணத்தில் நடைபெறுகிறது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இந்த கல்விக் கண்காட்சி நாளை 2 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வில் வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின்... Read more »
வட கிழக்கில் தமிழர்களின் இருப்பை அழிக்கும் திட்டமிட்ட செயற்பாடுகளைக் கண்டித்தும் அதைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் கண்டனப் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தலைமையில் யாழ்ப்பாணம் சங்கானைச் சந்தியில் இன்று காலை இப்போராட்டம் நடைபெற்றது. இதன் போது வெடுக்குநாறி... Read more »
கடந்த 28 ஆம் திகதி கொலன்னாவையில் உள்ள பெட்ரோலியக் கூட்டுத்தாபன முனையத்தில் எரிபொருள் விநியோகிக்கும் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்தவர்களுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் மூலம் விசாரணை நடத்துமாறு அமைச்சர் கஞ்சன விஜேசேகர பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கொலன்னாவையில் உள்ள பெட்ரோலியக் கூட்டுத்தாபன முனையத்தில்... Read more »
வவுனியா ஒலுமடு வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய விக்கிரங்கள் உடைத்து அழிக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணை, எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு, வவுனியா நீதவான் நீதிமன்றத்தினால் திகதியிடப்பட்டுள்ளது. ஆலய விக்கிரகங்கள் உடைக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்த, நெடுங்கேணி பொலிசார், ஆலய நிர்வாகத்தினரின் தொலைபேசி அழைப்புக்களை... Read more »
வடகொரியா சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு ஜனாதிபதியாக உள்ள கிம் ஜாங் உன் பல்வேறு அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலயில், வடகொரியாவில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற மனித உரிமை மீறல் பற்றிய அறிக்கையை தென்கொரியா வெளியிட்டுள்ளது. அதில், சிறுவர்களுக்கு... Read more »
முல்லைத்தீவு – குமுழமுனை மகாவித்தியாலயத்தில் சிரேஸ்ட இடைநிலைப்பிரிவு பகுதி தலைவராகவும், தமிழ் பாட ஆசிரியராகவும் கடமையாற்றிய பாலநாதன் நகுலேஸ்வரி ஆசிரியையின் 60ஆவது ஆண்டு சேவை பூர்த்தி நிறைவு நாளில் அவரது சேவையை பாராட்டும் நோக்குடன் சேவை நலன் பாராட்டு விழாவும், மணிவிழாவும் குமுழமுனை மகாவித்தியாலயத்தில்... Read more »
நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனம் முன்னெடுக்கும் தெய்வீக திருக்கூட்டம், நேற்று, யாழ்ப்பாண நல்லை ஆதீன கலா மண்டபத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளர் பா.தனபாலன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், அருளுரை மற்றும் ஆசியுரையை தொடர்ந்து, யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரி... Read more »
அரசியலமைப்பு பேரவையின் விசேட கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் முற்பகல் 10 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. சபையின் உறுப்பினர்கள் சுயேச்சையான அமைப்புகளுக்கான உறுப்பினர்களை நியமிப்பது மற்றும் பல முக்கிய விடயங்கள் தொடர்பில் கூட்டத்தின் போது ஆலோசிக்கவுள்ளனர். Read more »