![](https://yarlvasal.lk/wp-content/uploads/2022/12/Background-2022-12-17T142414.728-300x200.png)
ஓமானுக்கு வீட்டு பணிப்பெண்ணாக சென்று அங்கு கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளான மற்றுமொரு பெண் நாடு திரும்பியுள்ளார். சிலாபம் – வீரகெலேவத்த பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு ஓமானில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சித்திரவதைகள் கடந்த செப்டம்பர் மாதம் வீட்டு பணிப்பெண்ணாக அவர்... Read more »
![](https://yarlvasal.lk/wp-content/uploads/2022/12/IMG-20211123-WA0007-1-300x169-9.jpg)
மேஷ ராசி அன்பர்களே! முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. மனதில் தேவையற்ற குழப்பம் ஏற்பட்டு நீங்கும். உறவினர்கள் வகையில் தேவையற்ற பிரச்னை ஏற்படும் என்பதால் பொறுமை அவசியம். ஒரு சிலருக்கு தெய்வப்பணிகளில் பங்கேற்கும் வாய்ப்பு உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்கள்... Read more »
![](https://yarlvasal.lk/wp-content/uploads/2022/12/Background-2022-12-16T182410.479-300x200.png)
தண்ணீருக்கும் எமது உடல் எடை குறைப்பிற்கு நெருங்கிய தொடர்பு உள்ளதாக பல ஆய்வுகள் கூறப்படுகிறது. இயற்கையாகவே எமது உடலில் 60% தண்ணீர் சூழ்ந்து இருக்கிறது இதனை வைத்து பார்க்கும்போது உடலுக்கும் தண்ணீருக்கும் எந்த அளவு நெருங்கிய தொடர்பு உள்ளது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. வளர்சிதை... Read more »
![](https://yarlvasal.lk/wp-content/uploads/2022/12/bc90afec-b348-4c88-82a2-1434b86715c6-300x200.jpg)
மறவன்புலவு க. சச்சிதானந்தன் சிவ சேனை. Press release Please scroll down for English கார்த்திகை 28, (14.12.2022) காங்கேயன்துறை-புதுச்சேரிப் பயணிகள் கப்பல் அனுப்புநர் மறவன்புலவு க. சச்சிதானந்தன் சிவ சேனை. பெறுநர் திரு எச். சுமணபாலா அவர்கள் மேனாள் மாவட்டச் செயலர்,... Read more »
![](https://yarlvasal.lk/wp-content/uploads/2022/12/2057a276-78fe-441f-a904-65fc28223d0b-300x200.jpg)
மார்கழி மாத திருப்பாவை ஆண்டாள் விரத உற்சவத்தை முன்னிட்டு இன்று யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்து விஷ்ணு ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடு பூஜைகள் இடம்பெற்றன. இன்று அதிகாலை தேவஸ்தான நடை திறக்கப்பட்டு கருவரையில் வீற்றிருக்கும் சங்கு,சக்கரதாழ்வார் மற்றும் திருப்பாவை ஆண்டாள் அபிஷேக,ஆராதனைகள் இடம்பெற்றன வரலாற்று... Read more »
![](https://yarlvasal.lk/wp-content/uploads/2022/12/Background-2022-12-16T141959.262-300x200.png)
அமெரிக்காவின் லூயிஸியானா (Louisiana) மாநிலத்தில் வீசிய கடும் பனிப்புயலில் சிக்கி மூவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் 6 மாநிலங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஸ்கோன்சின் (Wisconsin), மிச்சிகன் (Michigan), மினசோட்டா (Minnesota), பென்சில்வேனியா (Pennsylvania), வெஸ்ட் வெர்ஜீனியாவில் (West Virginia), வெர்ஜீனியா (Virginia) ஆகிய மாநிலங்கள்... Read more »
![](https://yarlvasal.lk/wp-content/uploads/2022/12/Background-2022-12-16T141642.355-300x200.png)
கிளிநொச்சி பளையில் கஞ்சாத் தோட்டம் ஒன்று காவல்துறையினரின் முற்றுகையின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் பளை காவல்துறை பிரிவுக்குட்பட்ட தர்மக்கேணிப் பகுதியில் உள்ள தனியார் காணியிலேயே கஞ்சா செடி பயிரிப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கஞ்சா செடி பயிரிடப்பட்ட காணியை... Read more »
![](https://yarlvasal.lk/wp-content/uploads/2022/12/2-300x200.png)
யாழ்ப்பாணம் நீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி தேவஸ்தானத்தில் நடாத்தும் வாராந்தச் சிறப்புச் சொற்பொழிவு ஆலய சண்முக விலாச மண்டபத்தில் இன்று 16.12.2022 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் ஆலயத்தின் பிரதம குருக்கள் சிவஸ்ரீ இராஜேந்திர சுவாமிநாதக்குருக்களின் ஆசியுரையினை தொடர்ந்து பரிபாலன... Read more »
![](https://yarlvasal.lk/wp-content/uploads/2022/12/2187ccb8-472a-452a-8140-3245844d8a1b-300x200.jpg)
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை நாரந்தனை வடக்கு பண்டாரபுலம் திருப்பதியில் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கும் தான்தோன்றி ஸ்ரீ மனோன்மணி அம்பாள் கோவிலில் நாவலர் குருபூஜையை முன்னிட்டுச் சிறப்புச்சொற்பொழிவு ஆலயப் பிரதான மண்டபத்தில் 14.12.2022 புதன்கிழமை மாலை 4.00 மணிக்கு சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்றது. நாவலர்... Read more »
![](https://yarlvasal.lk/wp-content/uploads/2022/12/560214c8-5815-48de-8bb5-f4dcd5a3ad54-300x200.jpg)
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் இந்துப் பண்பாட்டு நிதியம் ஆகியவற்றின் அனுசரணையுடன் வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடத்தும் கணபதி ஹோமம் பயிற்சி நெறி வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் எதிர்வரும் 17 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ளது. இதேவேளை, எதிர்வரும்... Read more »