இன்றைய ராசிபலன்27.10.2022

மேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் மறைமுக விமர்சனங்களும் எதிர்ப்புகளும் வந்து நீங்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். நிதானம் தேவைப்படும்... Read more »

சமுர்த்திக் கொடுப்பனவு மூன்று மாதங்களாக வழங்கப்படவில்லை – மக்கள் கவலை

கச்சாய் பாலாவி ஜே 325 கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த சமுர்த்தி பெறும் குடும்பங்களின் சமுர்த்திக் கொடுப்பனவு மூன்று மாதங்களாக வழங்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர் இந்த சம்பவம் தொடர்பாக மேலும் அவர்கள் தெரிவிக்கையில் சமுர்த்தி வங்கியில் கடன் பெற்ற சமுர்த்திப் பயனாளிகள்... Read more »
Ad Widget Ad Widget

கொழும்பில் பறந்த நந்திக்கொடி! ஜனாதிபதிக்கு சிவசேனை பாராட்டு

கொழும்பில் குடியரசுத் தலைவர் அலுவலகத்திற்கு முன்பு நந்திக் கொடிகளைப் பறக்க விட்டுச் சைவத்தமிழ்ச் சமூகத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர் சிவ சேனையின் சிவத்தொண்டர் சிறீந்திரன் சிவத்தொண்டர் செயமாறன் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர். கொழும்பில் சைவக் கோயில்களுக்கு வெளியே நந்திக் கொடிகள் பறப்பது அபூர்வம். சில... Read more »

யாழ். பல நோக்கு கூட்டுறவுச் சங்கத் தலைவர் லோகசிவத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

யாழ்ப்பாணம் பல நோக்கு கூட்டுறவுச் சங்கத் தலைவர் ச. லோகசிவம் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை யாழ்ப்பாணம் பல நோக்கு கூட்டுறவுச் சங்கச் செயலாளரிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது. Read more »

மனைவியை அடிக்கடி உற்று பார்க்கிறார்,என கூறி நபரொருவரை கொன்ற கணவன்

மனைவியை அடிக்கடி உற்று பார்க்கிறார், பின்தொடர்கிறார் என கூறி நபர் ஒருவரை கணவர் சுட்டு கொன்ற அதிர்ச்சி சம்பவம் ஒன்று இந்திய மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது. இச்சம்பவம்தில் உற்று பார்ப்பதாக கூறப்படும் நபரின் பெற்றோரும் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மத்திய பிரதேசத்தின் தமோ மாவட்டத்தில் தேவ்ரான்... Read more »

கனடாவில் சிறு பிள்ளைகளை தாக்கும் வைரஸ் தொற்று!

கனடாவில் சிறுபிள்ளைகளைத் தாக்கும் வைரஸ் ஒன்று வேகமாக பரவி வருகிறது. அது Respiratory syncytial virus (RSV) என அழைக்கப்படுகிறது. கனடாவில் சிறுபிள்ளைகளைத் தாக்கும் Respiratory syncytial virus (RSV) என்னும் வைரஸ் பரவி வருவதால், கனடாவில் குழந்தைகள் நல மருத்துவமனைகள் திணறி வருகின்றன.... Read more »

திருட சென்ற வீட்டில் மது அருந்தி விட்டு தூங்கியதால் மாட்டிக்கொண்ட திருடர்கள்

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூளாய் வேரம் பகுதியில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. சம்பவம் அதாவது வீடொன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை (25) கொள்ளையிட சென்ற கொள்ளையர்கள் இருவர் அந்த வீட்டில் சமைத்து சாப்பிட்டு மது அருந்திவிட்டு போதையில் தூங்கிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.... Read more »

சிறுவர் மற்றும் இளைஞர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் வடக்கில் விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்

சிறுவர் மற்றும் இளைஞர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு காணும் நோக்கில் வடமாகாண சபை விசேட அவசர உதவி இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி 070 666 66 77 என்ற இந்த இலக்கம் நேற்று (25) முதல் செயற்படும் என வடமாகாண சபை அறிவித்துள்ளது. வழிகாட்டல்கள்... Read more »

இரட்டை பிரஜாவுரிமையை கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் விரைவில் பகிரங்கப் படுத்தப்படும்

இரட்டை பிரஜாவுரிமையை கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்களை பெற்று அவற்றை பகிரங்கப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் பவ்ரல் அமைப்பு ஈடுபட்டுள்ளது. உரிய அதிகாரிகளிடம் தகவல் உரிமை மூலம் வேண்டுகோள் விடுத்துள்ள தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் குறிப்பிட்ட தகவல் கிடைத்ததும் அதனை பகிரங்கப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. விபரங்களை வெளியிடுமாறு... Read more »

புற்றுநோய் சர்ச்சையால் தனது தயாரிப்புகளை மீள பெறும் யுனிலீவர் நிறுவனம்

பென்சின் என்ற ரசாயனம் வேதிப்பொருள் கலந்ததின் காரணமாக தனது தயாரிப்புகளான டவ் ட்ரை மற்றும் டவ் ஷாம்பை யுனிலீவர் நிறுவனம் திரும்ப பெற்றுள்ளது. இது குறித்து உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியான அறிவிப்பில் கூறியிருப்பதாவது: “கடந்த 2021ம் ஆண்டு ஒக்டோபர்... Read more »