பாணந்துறை சுற்றுலா ஹோட்டலில் இன்று (16) நடைபெற்ற திருமண நிகழ்வின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். மணமகன் தரப்பில் இருந்து வந்த கண்டி மற்றும் கடுகண்ணாவ பிரதேசவாசிகள் குழுவொன்றே இவ்வாறு கைது... Read more »
மேஷம் மேஷம்: கணவன்-மனைவிக்குள் அன்பு ஆதரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை உருவாகும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடிவடையும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். நன்மை நடக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: ராசிக்குள்... Read more »
ஸ்மார்ட்போனை அப்டேட் செய்வதால் பல்வேறு மென்பொருள் பிரச்சினைகள் ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், அடுத்த 2 மாதத்திற்கு பயனர்கள் தங்களது ஸ்மார்ட்போனை அப்டேட் செய்ய வேண்டாம் என அவரச அறிவுறுத்தலொன்று வழங்கப்பட்டுள்ளது. ரெட்மி, கூகுள் பிக்சல் என பலதரப்பட்ட ஸ்மார்ட்போன்கள் தங்களது பயனர்களுக்காக பல்வேறு... Read more »
ஓய்வு பெறவுள்ள அரசாங்க உத்தியோகத்தர்கள் தொடர்பில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்குள் சுமார் 25,000 அரச உத்தியோகத்தர்கள் 60 வயதை பூர்த்தி செய்து ஓய்வு பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணி ஓய்வு விண்ணப்பங்களை சமர்ப்பித்தல் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைய, அவர்கள்... Read more »
நிலக்கரி உரிய முறையில் கிடைக்காவிடின், தற்போதைய நாளாந்த மின்வெட்டு நேரத்தை அதிகரிக்க நேரிடும் என இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஒக்டோபர் 15 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கைக்கு நிலக்கரி கிடைக்காவிடின், பாரிய பிரச்சினையை எதிர்நோக்க நேரிடுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.... Read more »
புதுக்குடியிருப்பு ஒளிரும் வாழ்வு அமைப்பின் கோரிக்கைக்கு அமைய மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக உலர் உணவுப் பொருட்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டன. பூமணி அம்மா அறக்கட்டளையின் வாழ்வாதார உதவிப்பணியாக அறக்கட்டளையின் ஸ்தாபகத் தலைவரும் சர்வதேச தமிழ் வானொலி, பிரான்ஸ் மற்றும் இலங்கைக்கான ((ITR)) பணிப்பாளருமான... Read more »
நல்லூர் பிரதேச சபையின் செயலாளராகச் சுமார் ஐந்தரை வருடங்கள் சிறப்பாகக் கடமையாற்றிய சு.சுதர்ஜன் வலி.வடக்குப் பிரதேச சபையின் புதிய செயலாளராகத் தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். யாழ்.இளவாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட சுதர்ஜன் இளமைத் துடிப்பும், செயலில் நேர்த்தியும் மிக்கதாக காணப்படுகின்றார்.. இவர் கடந்த-2011... Read more »
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று அடையாள உண்ணாவிரத போரட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தமிழ் பேசும் மக்கள் மீது கூடுதலாக திணிக்கப்படும் பயங்கரவாத தடைச் சட்டத்தினை... Read more »
தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டிடமான கொழும்பு தாமரை கோபுரம் நேற்று பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. அதன்படி, 500 மற்றும் 2,000 ரூபாய் நுழைவுச் சீட்டை பெற்று, கோபுரத்தை பார்வையிடுவதற்காக சந்தர்ப்பம் உள்நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தாமரை கோபுரம் தாமரை கோபுரம் திறந்து வைக்கப்பட்டதன்... Read more »
சிகிச்சைக்காக வெளிநாடு செல்லும் சிறுவர்களுக்கு விமான அனுமதிப் பத்திரத்தை பெற்றுக் கொடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. வெளிநாட்டு சிகிச்சைகளுக்கான உதவி குறித்த அறிக்கையில் மேலும், நாட்டின் பிள்ளைகளின் சுகாதார நலைனை மேம்படுத்தி... Read more »