இலங்கை பெற்றோலிய கூட்டுஸ்தாபனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

நாட்டில் டீசல், பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு இன்றி வழங்குவதற்கு போதுமான அளவு இருப்பு காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் வதந்திகளை நம்ப வேண்டாம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. மேலும், சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தில் அனைத்து வகையான எரிபொருள்களும் உற்பத்தி செய்யப்படுவதாகவும்,... Read more »

தென்னிலங்கையில் காதலனின் பிரவை தாங்க இயலாது உயிரை மாய்த்துக்கொண்ட காதலி!

தென்னிலங்கையில் காதலின் பிரவை தாங்கிக் கொள்ள முடியாத யுவதி ஒருவர் தன் உயிரை மாய்த்துக் கொண்டமை அந்தப் பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நில்வள கங்கையின் கிளை ஆறான கிரமாரா ஓயாவில் குதித்து 19 வயதான யுவதி தன் உயிரை மாய்த்துள்ளார். உயிரை மாய்த்த... Read more »
Ad Widget

யாழில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு!

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மானிப்பாய் இந்துக் கல்லூரி வீதியில் அமைந்துள்ள வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் இன்று அதிகாலையளவில் நடத்தப்பட்டுள்ளது. வீட்டிற்குள் அத்துமீறி உள்நுழைந்த கும்பலொன்று வீட்டு ஜன்னல்கள் மற்றும் கதவுகளை உடைத்து விட்டு, அங்கு நின்ற மோட்டார் சைக்கிளுக்கு தீ... Read more »

தலைமன்னாரில் இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய கடற்தொழிலாளர்கள் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. இவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. இலங்கையின் தலைமன்னார் கடற்பரப்பில் சர்வதேச கடல் எல்லைக் கோடு ஊடாக இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி... Read more »

வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் இலங்கை எரிபொருள் நிரப்பு நிலையங்கள்

சில்லறை விற்பனை செயற்பாடுகளுக்காக 500 முதல் 700 எரிபொருள் நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்க இலங்கை அரசாங்கம் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டொலர் பற்றாக்குறை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கும் 1200 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து இந்த 700 நிரப்பு... Read more »

வெளிநாட்டு நாணயங்களை பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இலங்கையில் வெளிநாட்டு நாணயங்களை கையாளும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முறையற்ற விதத்தில் வெளிநாட்டு நாணயங்களை கையாளும் நபர்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கும் விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபரினால் இந்த விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர்... Read more »

அனைத்து தமிழ் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கும் டக்ளஸ்

வடக்கு, கிழக்குப் பிரதேசங்களுடன் ஒன்றிணைத்து இடைக்கால நிர்வாகமொன்றை ஏற்படுத்துவதற்கு, அரசியல் தரப்புகளுக்கு கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் ஊடகங்களின் ஆசிரியர்களுடனான சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ வடக்கு, கிழக்கு மாகாண... Read more »

விற்ப்பனைக்கு வழியில்லாத காரணத்தினால் எரிவாயுவை அளிக்கும் ரஷ்யா!

ஐரோப்பாவும் ஏனைய பல நாடுகளும் எரிசக்தி நெருக்கடியில் சிக்கியிருக்க, ரஷ்யா தனது இயற்கை எரிவாயுவில் பெரும் பகுதியை எரித்து அழித்துவருகிறது எனத் தகவல் வெளியாகியுள்ளது. பின்லாந்துடனான எல்லைப் பகுதியில் உள்ள ஆலைகளில் இருந்தே நாளொன்றுக்குப் பத்து மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பெருமளவு எரிவாயு... Read more »

புத்தளம் பகுதியில் காட்டு யானை அட்டகாசம்!

புத்தளம் 6ம் கட்டை ஸலாமாபாத் கிராமத்திற்குல் இன்று அதிகாலை 2.30 மணியளவில் காட்டு யானைகள் உற்புகுந்து தென்னை மரஙகள், வாழை மரங்களை துவம்சம் செய்துள்ளது. இந்த நிலையில் குறித்த காட்டு யானையை காட்டுக்குள் விரட்டுவதற்கு முற்பட்டபோது இப்ராஹீம் என்ற இளைஞரை குறித்த காட்டு யானை... Read more »

யாழில் பசு கன்று குட்டி அடித்து கொலை!

யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடி பகுதியில் குடும்பத்தகராறு காரணமாக 3 மாதங்கள் நிரம்பிய கன்று குட்டியினை அடித்துக்கொலை செய்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வட்டுக்கோட்டை பகுதியில் நேற்றைய தினம் கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தினையடுத்து மனைவியின் சகோதரன் இந்த வாக்குவாதத்தில்... Read more »