“என் கனவு யாழ்: இருப்பியல்” அங்கஜனின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியீடு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தலைமையிலான ஜனநாயக தேசிய கூட்டணியின் யாழ்.மாவட்ட தேர்தல் விஞ்ஞாபனம் “என் கனவு யாழ்: இருப்பியல்” இன்று மக்களால் வெளியிடப்படவுள்ளது. இன்று (04/11/2024) மாலை 5... Read more »
தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைப்பதில் ஆசனப் பற்றாக்குறை ஏற்படுமிடத்து தமிழ் அரசுக் கட்சி ஆதரவு கொடுக்க வாய்ப்புள்ளது. சுமந்திரனுக்கு அமைச்சு பதவி அவசரமாக – அவசியமாக தேவைப்படுகிறது. வெளிவிவகார அமைச்சு இல்லையேல் நிதி அமைச்சில் அவர் கண் வைத்திருக்கிறார் – என்று தமிழ்த் தேசியக்... Read more »
உள்நாட்டு யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு எனது சொந்தச் செலவில் நினைவுத்தூபி அமைக்கத் தயார் என பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்; நீண்ட கால உள்நாட்டு யுத்தத்தால் நாட்டு மக்கள் பலரை இழந்து விட்டோம். இனங்களுக்கிடையே... Read more »
இலங்கைத் தமிழரசுக் கட்சி கொலை காரர்களையும் கொள்ளைக்காரர்களையும் விரட்டி அடித்து, வீடு சுத்தமாக்கப்பட்டுள்ளது; வீடு புனிதமடைந்துள்ளது. மக்களின் எதிர்பார்ப்புப் படி படித்த – ஆளுமையுடைய – இளைஞர்களை இந்த முறை வேட்பாளர்களாக நிறுத்தி மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்துள்ளது. ஆகவே, மக்களின் எதிர்பார்ப்பை கட்சி நிறைவு... Read more »
பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள யாழ் மாவட்ட இராணுவ தலைமையகத்தில் இன்று 02.11.2024 வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திரு. நாகலிங்கம் வேதநாயகன் அவர்களுக்கும் யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க மற்றும் இராணுவ உயர் அதிகாரிகளுடன்... Read more »
மக்களுடன் தொடர்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற மக்களுக்காக உழைக்கின்ற தரப்பினரையே மக்கள் இம்முறை தமது அரசியல் பிரதிநிதிகளாக தீர்மானிப்பர் என சுட்டிக்காட்டியுள்ள ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, இல்லாத ஒன்றுக்காக கனவு காண்பதை விட யதார்த்தமானதை அடைய முயற்சிப்பதே சிறந்தது எனவும் வலியுறுத்தியுள்ளார். வடமராட்சி... Read more »
சுயேச்சைக் குழு 2 இல் போட்டியிடும் ஈ. எஸ். பி. நாகரத்தினம் கமலரூபனின் ஐந்து அம்சங்களை உள்ளடக்கிய தேர்தல் விஞ்ஞாபனம் நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் உள்ள காரைநகர், வாரிவளவு கற்பக விநாயகர் ஆலயம், யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில்,... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி, கற்கோவளம், ஐயனார் கோவிலடி பகுதியில் கணவன் மனைவி இருவரும் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வீட்டினுள் உறங்கிக் கொண்டிருந்த கணவனும், மனைவியும் கொங்கிறீட் கற்களால் தாக்கிப் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டிருந்த சம்பவம்... Read more »
இந்த மண் மாற்றத்திற்கு தயாராகி விட்டது. கல்வி மான்கள் , புத்தி மான்கள் ஆகியோரின் தெரிவு இந்த இளமான்களே என யாழ் தேர்தல் மாவட்டத்தில் மான் சின்னத்தில் போட்டியிடும் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை... Read more »
ரவிராஜ்சையும் தென்மராட்சி மக்களையும் கௌரவப்படுத்தவே சசிகலாவுக்கு ரெலோ ஆசனம் வழங்கியது – சுரேன் தெரிவிப்பு மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ரவிராஜ் சையும் தென்மராட்சி மக்களையும் கௌரவப்படுத்தவே சசிகலாவுக்கு தமிழீழ விடுதலை இயக்கம் ( ரெலோ) ஆசனம் வழங்கியது என ரெலோ அமைப்பின் ஊடகப்... Read more »

