யாழில் ஜனாதிபதியிடம் குற்றச்சாட்டுக்களை அடுக்கிய அர்ச்சுனா எம்.பி

யாழில் ஜனாதிபதியிடம் குற்றச்சாட்டுக்களை அடுக்கிய அர்ச்சுனா எம்.பி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்றைய தினம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ளார். அங்கு அவரது தலைமையில் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நடைபெற்றபோது, வைத்தியசாலைப் பிரச்சினைகள் தொடர்பில், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா... Read more »

வடக்கில் கடவுச்சீட்டு அலுவலகமொன்றை ஆரம்பிக்க உத்தேசம்

வடக்கில் கடவுச்சீட்டு அலுவலகமொன்றை ஆரம்பிக்க உத்தேசம் கடவுச் சீட்டு பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் யாழ் மாவட்டத்தில் கடவுச்சீட்டு அலுவலகமொன்றை ஆரம்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இன்று (31) நடைபெற்ற யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்... Read more »
Ad Widget

பாதுகாப்புக் காரணங்களுக்காக நாட்டின் எந்தப் பகுதியிலும் காணிகளை அரசாங்கம் சுவீகரிக்க முடியும் – ஜனாதிபதி

பாதுகாப்புக் காரணங்களுக்காக நாட்டின் எந்தப் பகுதியிலும் காணிகளை அரசாங்கம் சுவீகரிக்க முடியும் – ஜனாதிபதி மக்களின் காணிகள் மக்களுக்கே உரித்தாக வேண்டும் எனவும், வடக்கின் காணிப்பிரச்சினை தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டு, வெகு விரைவில் மக்களுக்கு மீண்டும் காணிகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி அநுர... Read more »

நெல்லியடி டாட்டூ பார்லருக்கு பச்சை குத்தச் சென்ற 14 வயது சிறுமி, மூன்று இளைஞர்களால் பாலியல் பலாத்காரம்!

யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் உள்ள ஒரு பச்சை குத்தும் நிலையத்துக்கு நேற்று முன்தினம் (29) சீல் வைக்கப்பட்டது. அங்கு 14 வயது சிறுமி ஒருவர் பலவந்தமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து அந்த நிலையம் சீல் வைக்கப்பட்டது. மல்லாகம் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில்... Read more »

யாழ் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையினால் SAN TATOOS நிறுவனம் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – வடமராட்சி நெல்லியடி நகரில் உள்ள டாட்டூ குத்தும் நிறுவனமொன்றில் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்று வந்த நிலையில் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையினால் SAN TATOOS நிறுவனம் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபைக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்தே... Read more »

மாவை சேனாதிராஜா காலமானார்

இலங்கைத் தமிழரசு கட்சியின் முன்னை நாள் தலைவரும், முன்னைநாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அவர்கள் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இந்த தகவலினை யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி உறுதிப்படுத்தியுள்ளார். குளியலறையில் கால் தடக்கி விழுந்ததால்... Read more »

இந்தியாவில் சிலம்பம் கராத்தே போட்டிகளில் சாதித்த வடமாகாண மாணவர்கள் கெளரவிப்பு!

இந்தியாவில் சிலம்பம் கராத்தே போட்டிகளில் சாதித்த வடமாகாண மாணவர்கள் கெளரவிப்பு! இந்தியா மதுரையில் இடம்பொற்ற சிலம்பம் மற்றும் கராத்தே போட்டிகளில் 36 முதலிடங்களைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்றையதினம் புதன்கிழமை சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் சுபாஜினி மதியழகன் தலைமையில் மானிப்பாய் அன்னை மரியாள்... Read more »

யாழில் இடம்பெற்ற இந்தியாவின் 76ஆவது குடியரசு தின நிகழ்வுகள்

இந்தியாவின் 76வது குடியரசு தினமான இன்று (26) யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகத்தில் இந்திய தேசியக் கொடியேற்றி நிகழ்வுகள் இடம்பெற்றன. யாழ்ப்பாணம் மருதடி லேனில் உள்ள யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதரகத்தில் யாழ்ப்பாணம் இந்திய உதவித் தூதுவர் சாய் முரளி இந்திய தேசிய கொடியை எற்றிவைத்தார்.... Read more »

தொடர்ச்சியாக நடைபெற்ற போராட்டத்தை அடுத்து யாழ் பல்கலைக்கழக பீடாதிபதி பதவி விலகல்!

கடந்த 24, 25 ஆம் திகதி நடைபெற்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டத்தை அடுத்து யாழ் பல்கலைக்கழக கலை பீட பீடாதிபதி ரகுராம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த 24, 25 ஆம் திகதிகளில் நான்கு... Read more »

யாழ். வடமராட்சி முக்கிய நிதி நிறுவனமொன்றில் அடகு வைக்கப்பட்ட 22 லட்சம் மதிப்புள்ள தங்கம்   ஊழியர்களால் கொள்ளை!

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் உள்ள இலங்கையின் பிரபல நிதி நிறுவனம் ஒன்றின் கிளையிலிருந்து அடகு வைக்கப்பட்ட பல நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில் நான்கு பேர் நேற்று (21) மரதன்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட நால்வரில் இருவர் பெண்கள், மற்ற இருவர் ஆண்கள்,... Read more »