அராலி நீளத்திக்காடு பேச்சியம்பாள் ஆலய வேள்வித் திருவிழா! அராலி மேற்கு ஸ்ரீ பேச்சியம்பாள் ஆலயத்தின் வருடாந்த அலங்கார வேள்வி உற்சவத்தின் வேள்வித் திருவிழாவானது நேற்றையதினம் (25) சிறப்பாக நடைபெற்றது. கருவறையில் வீற்றிருக்கும் பேச்சியம்பாளுக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து வசந்த மண்டப... Read more »
இன்று போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் திரு.வி.மதிமேனன் அவர்கள் தும்பங்கேணி நீர் வழங்கல் அலுவலகத்திற்கு கள விஜயம் மேற்கொண்டார். குறித்த கள விஜயத்தின் போது தும்பங்கேணி நீர்வழங்கல் அலுவலகத்தில் உள்ள குறைபாடுகள் தொடர்பாக கௌரவ தவிசாளர் ஆராய்ந்தார். அதன்போது “வரட்சியான காலங்களில் தேசிய நீர்வழங்கள்... Read more »
செம்மணியில் புதிதாக மேலும் 3 மனித எலும்புக்கூடுகள் மீட்பு..! இன்றைய(26.06.2025) தினம் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராச்சியில் மூன்று எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டது . ஒன்று கைக்குழந்தையின் உடையது என்றும் கூறப்படுகின்றது. இதுவரை மொத்தமாக 22 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. Read more »
யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழி்ல் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்டச் செயலகத்தில் இன்று இடம்பெற்றது. இதன்போது யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள மொத்த சனத்தொகையில் 25 வீதமான மக்கள் கடற்றொழிலை மேற்கொள்ளும் மக்களாக காணப்படுகின்றனர். எனவே குறித்த விடயம் தொடர்பாக பல்வேறு தரப்புகள் ஊடாக மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை... Read more »
யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழி்ல் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்..! யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழி்ல் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமானது கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் தலைமையில், கடற்றொழி்ல் பிரதி அமைச்சர் கௌரவ... Read more »
நல்லூரானை வழிபட்ட ஆணையாளர்..! யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று வழிபாட்டினை மேற்கொண்டார் Read more »
பௌத்த சிங்கள பேரினவாதத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்திய மனிதவுரிமை ஆணையாளர்..! செம்மணி படுகொலைக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் ” அணையா தீபம்” போராட்ட களத்திற்கு இன்றைய தினம் புதன்கிழமை சென்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர்... Read more »
பாடசாலை சிறுவர் பாதுகாப்பு குழுக்களை வலுப்படுத்தல் தொடர்பான செயலமர்வு..! பாடசாலை சிறுவர் பாதுகாப்பு குழுக்களை வலுப்படுத்தல் செயலமர்வு உதவி மாவட்ட செயலாளர் செல்வி உ.தா்சினி அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (25.06.2025) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் முற்பகல் 9.00 தொடக்கம் 2.00 மணி... Read more »
வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம்..! வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் இன்று காலை (24.06.2025) காலை 9 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது யாழ் வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் இன்று காலை 9மணிக்கு பிரதேச மாநாட்டு... Read more »
வடமராட்சி கிழக்கை கைவிட்ட மக்கள் பிரதிநிதிகள்..! இன்றய தினம் (24) நடைபெற்ற வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்தில் வடமராட்சி கிழக்கு மக்கள் நம்பிக்கையுடன் பாராளுமன்றம் அனுப்பிய மக்கள் பிரதிநிதிகள் அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு வருகை தரவில்லை என மக்கள் தமது கவலையினை தெரிவித்துள்ளனர்... Read more »

