பிக் பாஸ் 7ம் சீசனில் எதிர்பார்க்காத பல விஷயங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. முந்தைய சீசன்களை விட இந்த சீசனில் சண்டை சச்சரவு எல்லைமீறி சென்றுகொண்டிருக்கிறது. வைல்டு கார்டு போட்டியாளர்கள் வீட்டுக்குள் வந்தது, அதற்காக டபுள் எலிமினேஷன் நடந்தது எல்லாம் போட்டியாளர்களுக்கு ஷாக் கொடுத்தது.... Read more »
நடிகர் ரஜினிகாந்த் ஆளுநர் மற்றும் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “எனக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்த மதிப்பிற்குரிய ஆளுநர் திரு.ரவி அவர்களுக்கும், இனிய நண்பர் தமிழக முதலமைச்சர் மாண்புமிகு திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.... Read more »
குழந்தைகளின் இசை திறமையை உலகளவில் அறிய வைக்கும் நிகழ்ச்சியாக சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் மக்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தை பெற்றுள்ளது. சரிகமப சீசன் 3 நிகழ்ச்சி 28 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது. ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், சைந்தவி மற்றும் அபிராமி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வரும்... Read more »
தென்னிந்திய தமிழ் நடிகை ரம்பா யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து தனது குடும்பத்துடன் மானிப்பாய் மருதடி பிள்ளையார் கோயிலில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டார். நடிகை ரம்பாவின் கணவர் இந்திரகுமார் பத்மநாதன் யாழ்ப்பாணம் மானிப்பாயை பூர்வீகமாக கொண்ட கனடா முதலீட்டாளராவார். இவரின் முயற்சியாக யாழ்ப்பாணத்தில் நொதேர்ன் யுனி... Read more »
டாடா பட வெற்றியை தொடர்ந்து நடிகர் கவின் நடித்துள்ள “ஸ்டார்” திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி வைரலாகி வருகின்றது. பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கவினுடன் லால், அதிதி... Read more »
ரஜினிகாந்த் பிறந்தநாளை ஒட்டி லால் சலாம் படத்தின் மொய்தீன் பாய் க்ளிம்ப்ஸ் வெளியாகி வைரலாகி வருகின்றது. நடிகர் ரஜினிகாந்த் நேற்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் என பலத்தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில்,... Read more »
ரஜினி வேலாயுதபிள்ளை என்ற யுவதி கூட்டுப் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு இராணுவ வீரர்களை, மேன்முறையீட்டு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. உரும்பிராயைச் சேர்ந்த 23 வயதான ரஜினி வேலாயுதபிள்ளை 1996ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் திகதி கோண்டாவில்... Read more »
ட்ரலாலா மூவி பிக்சர்ஸ் என்கிற பெயரில் சமந்தா துவங்கியுள்ள இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம், அவர் ஹைதராபாத்தில் உள்ள முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து பல புதிய திரைப்படங்கள், வெப் சீரிஸ் மற்றும் டிவி தொடர்களை தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது... Read more »
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள கூல் சுரேஷ், சுவர் ஏறி குதித்து வெளியே செல்ல முயன்ற காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாரம் ஆரம்பத்தில் இருந்தே வீட்டின் நியாபகமாக இருக்கு எனக்கூறிய கூல் சுரேஷ், போட்டியாளர்களிடம் தன்னை நாமினேட் செய்துவிடுமாறு வேண்டுகோள்... Read more »
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’ அவரின் அடுத்த படமான ‘தலைவர்170’ -ஐ ஜெய்பீம் புகழ் த.செ ஞானவேல் இயக்கி வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். இந்த நிலையில் ’தலைவர் 170′ படத்தின் பெயர்... Read more »

