பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி தனது தந்தை குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய விடயங்கள் ரசிகர்களை உருக செய்துள்ளது. தனியார் தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய டிடி தற்போது வெள்ளித்திரையிலும் சில படங்களிலும் நடித்து வருகின்றார். ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட... Read more »
”சரிகமப” நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு பதுளை மாவட்டம் பூனாகலையை சேர்ந்த இந்திரஜித் என்ற இலங்கை இளைஞருக்கு கிடைத்துள்ளது. ஜீ தமிழில் ‘சரிகமப’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த மூன்று சீசன்கள் கொடுத்த வெற்றியை தொடர்ந்து தற்போது நான்காவது சீசன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அண்மையில் சரிகமப... Read more »
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள தலைவர் 171 திரைப்படத்தின் டீசர் சற்று நேரத்துக்கு முன் வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிரூத் இசையில் வெளியாகவுள்ள இந்த திரைப்படத்துக்கு COO‘ என பெயரிடப்பட்டுள்ளது. இதனை டீசர் ஒன்றை வெளியிடுவதன்... Read more »
நடிகை நயன்தாரா தன் இரட்டை மகன்களுடன் முச்சக்கர வண்டியில் பயணம் செய்யும் காணொளியை இன்ஸ்டா ஸ்டோரீஸில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் 10 கோடி ரூபாவுக்கு மேல் ஒரு படத்திற்கு நடிகை நயன்தாரா சம்பளமாக பெறுகின்றார். தன் வீட்டில் ஏகப்பட்ட விலை உயர்ந்த கார்கள் இருக்கும்... Read more »
சினிமா உலகில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் இளையராஜா. இந்நிலையில் இவர் இசையமைத்த 4500 பாடல்களை எக்கோ, அகி ஆகிய இசை நிறுவனங்கள் ஒப்பந்த காலம் முடிந்த பின்னரும் பயன்படுத்தி வருவதாக, இளையராஜா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தயாரிப்பாளர்களின் உரிமையைப்... Read more »
தீபிகா – ரன்வீர் திருமணம் 2018ஆம் ஆண்டு நடந்து முடிந்தது. அவர்களின் திருமணம் நடந்து 5 வருடங்கள் நிறைவடைந்த நிலையில், வழமையாக அனைவரும் கேட்பதைப் போல் குழந்தை எப்போது? என்ற கேள்வியை அனைவரும் அவர்களிடம் கேட்டு வந்தனர். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் தான்... Read more »
விராட் என்று கூறுவதை விட வருண் என்று கூறினால்தான் அனைவருக்கும் தெரியும். அந்தளவுக்கு சன் டிவி தொடரான அன்பே வா மூலம் அனைவரையும் கவர்ந்தவர். இந்நிலையில் விராட்டுக்கும் மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டுமான நவீனாவுக்கும் நேற்று மகாபலிபுரம் அருகே உள்ள ரிசார்ட்டில் திருமணம் நடந்து முடிந்தது. Viraat... Read more »
இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் தங்கலான். இத் திரைப்படம் அறிவிக்கப்பட்டவுடன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்நிலையில் இன்று நடிகர் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு, தங்கலான் திரைப்படத்தின் ஒரு காட்சியை வீடியோவாக வெளியிட்டு அவருக்கு சமர்ப்பித்துள்ளனர் படக்குழுவினர். இந்த... Read more »
மும்பையில் உள்ள பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டின் மீது (14.04.2024) அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று அதிகாலை 5 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் சல்மான் கானின் வீட்டையும் வானத்தையும் நோக்கி துப்பாக்கியால்... Read more »
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள விவகாரம் நேற்று முதல் சினிமா உலகை சலசலக்க வைத்துள்ளது. நடிகர் தனுஷ் ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.... Read more »

