வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை இன்ஸ்டாகிராம்மில்

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகிய வலைத்தளங்களின் அம்சங்களை ஒன்றிணைப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக மெட்டா நிறுவனத்தின் CEO மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். ஸ்டேட்டஸ் அப்டேட்டுகளை பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்வது போல அதன் பிற தளங்களிலும் இந்த அம்சத்தை கொண்டு வருவதற்கான முயற்சிகள்... Read more »

செல்போனில் ஸ்பீக்கர் சரியாக வேலை செய்யவில்லையா?

செல்போன் ஸ்பீக்கர் நாளாக நாளாக அதன் ஒலியை கொஞ்சம் கொஞ்சமாக இழக்க தொடங்கும். இதன் காரணமாக ஒருவரை தொடர்புக்கொண்டு பேசுவதில் இருந்து ஆடியோ கேட்பது வரையில் சிரமமாக இருக்கும். ஸ்பீக்கரின் இருந்து சத்தம் குறைவாக கேட்டால் அதில் தூசி படிந்திருக்க வாய்ப்புள்ளது. தூசியை தட்டி... Read more »
Ad Widget

மனிதர்களுடன் உரையாடும் நவீன சாதனம்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் மனிதர்களுடன் உரையாடும் நவீன சாதனத்தை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது. சீனாவை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப வல்லுநர் ஜாங்கே வெங்க்கே என்பவர் யாயி 2.0 என்ற செயற்கை நுண்ணறிவு சாதனத்தை வடிவமைத்துள்ளார். முந்தைய செயற்கை நுண்ணறிவு பதிப்பிலிருந்து மேம்படுத்தப்பட்ட இந்த மாதிரியானது... Read more »

உங்கள் தொலைபேசியில் காணப்படும் உளவு பார்க்கும் செயலிகள்

ஆண்ட்ராய்ட் தொலைபேசிகளை பொருத்தவரை செயலிகளை கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் அந்த நிறுவனங்களின் தளங்களில் நேரடியாக தரவிறக்கம் செய்துகொள்ளலாம். இவைதான் அதிகாரப்பூர்வமான, முறையான செயலிகளாக பார்க்கப்படுகின்றன. வேறு மூன்றாம் தர பிரௌசர்களில் இருந்தோ அல்லது கூகுள் தேடலின் மூலமோ தரவிறக்கம் செய்யப்படும் செயலிகள் உங்கள்... Read more »

12 வயது சிறுமியை 2 வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த இளைஞர் கைது!

12 வயது சிறுமி ஒருவரை 2 வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுவரகளின் ஆபாசப் படங்களை பார்க்கும் மற்றும் பகிரும் நபர்களை இலகுவாக அடையாளம் காண கூகுள் நிறுவனம் இலங்கை பொலிஸாருக்கு அறிமுகப்படுத்திய புதிய முறையின் பிரகாரம் இந்த... Read more »

தொலைபேசியில் ஸ்பீக்கர் சரியாக வேலை செய்யவில்லையா? இவற்றை செய்து பாருங்கள்

தொலைபேசியில் ஸ்பீக்கர் நாளாக நாளாக அதன் ஒலியை கொஞ்சம் கொஞ்சமாக இழக்க தொடங்கிவிடும். இதன் காரணமாக நம்மால் ஒருவரை தொடர்புக்கொண்டு பேசுவது கூட கடினமாகிவிடும். அந்த அளவுக்கு ஸ்பீக்கரின் செயல்பாட்டு தன்மை குறைந்துவிடும். அதை எப்படி சரிசெய்வது என்று இந்த பதிவில் பார்ப்போம். உங்கள்... Read more »

கூகுளில் தேடக்கூடாத வார்த்தைகள்

எந்தவொரு விடயம் தொடர்பான சந்தேகம் என்றாலும் சட்டென்று கூகுளில் தான் பலரும் தேடுவோம். ஆனால் கூகுளில் எதையெல்லாம் தேடக்கூடாது என்பதை பற்றி அறிவீர்களா? சட்டவிரோதமான தகவல்களை தேடுவது பெரும் தவறு. உதாரணத்திற்கு வெடிகுண்டு எவ்வாறு தயாரிப்பது என்று கூகுள் செய்வது சட்டவிரோதமாகும். இந்தியாவில் சிறுவர்... Read more »

வாட்ஸ்அப் செட்களை QR குறியீடு மூலம் மாற்றுவது எப்படி?

வட்ஸ்அப்பை பொருத்தவரை பலவிதமான அப்டேட்கள் நாளாந்தம் மெருகேரி கொண்டெ தான் போகின்றது. ஆனாலும், அந்த அப்டேட்களை நாம் எப்படி பயன்படுத்துவது என்ற குளப்பத்திலேயே அதை பயன்படுத்தாது விட்டு விடுவோம். அல்லது நமக்கு ஏன் வேண்டாத வேலை என எண்ணி அதை செய்வது கிடையாது. அந்தவகையில்,... Read more »

நெட்வொர்க் கிடைக்கவில்லையா? சரி செய்ய

செல்போனில் தேவையான நேரத்தில் நெட்வொர்க் கிடைக்காமல் பலரும் திணறும் சூழல்களை சந்தித்திருப்போம். அப்படியான நேரத்தில் செய்ய வேண்டியது குறித்து பார்க்கலாம். Aeroplane mode / Restart செல்போன் நெட்வொர்க்குகள் சிக்கல் கொடுக்கும் சமயங்களில் சில நிமிடங்களுக்கு ஏரோபிளேன் மோடில் வைத்து பின்னர் சுவிட்ச் ஆப்... Read more »

நிலவில் தண்ணீர் இருப்பது உறுதியானது

பூமியைச் சுற்றி வரும், சந்திரனில் மனிதர்களால் வாழமுடியுமா? அதற்கான சாத்தியங்களைக் உள்ளதா? சந்திரனில் நீர் ஆதாரம் உள்ளதா என்பதை ஆராய அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், இந்தியா என்று பல நாடுகள் முயன்று வருகின்றன. அதற்காக நிலவில் இருந்து மண் மாதிரிகள் கூட பூமிக்கு எடுத்து... Read more »